Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
bhagyaraj bharathiraja

bhagyaraj bharathiraja

எவ்வளவு கெஞ்சுனாலும் உங்க படத்தில் நடிக்க மாட்டேன்!.. பாக்கியராஜ் பிரச்சனையில் தலையிட்ட பாரதிராஜா!..

by Raj
February 27, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Baghyaraj bharathiraja: 16 வயதினிலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாரதிராஜா. முதல் படத்திலேயே நடிகர் கமல்ஹாசனுக்கு கோவனம் கட்டி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் பாரதிராஜா. இருந்தாலும் அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது.

பாரதிராஜா முதல் படத்தை இயக்கியப்போதே அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்துவிட்டார் பாக்கியராஜ். பாரதிராஜாவிற்கு திரைக்கதை வசனம் எல்லாம் அவ்வளவாக எழுத வராது. அதனால் அதையெல்லாம் பாக்கியராஜ்தான் செய்து வந்தார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு பிறகு பாக்கியராஜ் தனியாக திரைப்படம் இயக்க துவங்கினார். ஆனாலும் அதற்கு பிறகும் கூட பாரதிராஜா திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார் பாக்கியராஜ். இந்த நிலையில்தான் கன்னி பருவத்திலே என்கிற திரைப்படத்தை பாக்கியராஜின் நண்பரான பி.வி பாலகுரு இயக்கினார்.

bhagyaraj
bhagyaraj

எனவே அந்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார் பாக்கியராஜ். கன்னி பருவத்திலே திரைப்படத்தை அம்மன் கிரியேஷன் நிறுவனம் தயாரித்தது. அந்த நிறுவனத்திடம் படமெடுக்க வாய்ப்பை பெறதான் பாக்கியராஜ் கன்னி பருவத்திலே திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என நினைத்த பாரதிராஜா அவரை தனது படத்தில் இருந்து நீக்கினார்.

இதனால் வருத்தமடைந்தார் பாக்கியராஜ். இந்த நிலையில் அதே போலவே அம்மன் க்ரியேஷன் நிறுவனம் பாக்கியராஜை வைத்து திரைப்படம் தயாரிக்க ஆசைப்பட்டது. ஆனால் அவர்கள் படத்தில் நடித்தால் பாரதிராஜா சொன்னது உண்மையாகிவிடும் என அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் பாக்கியராஜ்.

அதன் பிறகு இதுக்குறித்து பாரதிராஜாவிடமே பேசியது அம்மன் க்ரியேஷன் நிறுவனம். பிறகு பாரதிராஜா சமாதானப்படுத்திய பிறகுதான் எங்க சின்ன ராசா என்கிற படத்தில் நடித்து கொடுத்தார் பாக்கியராஜ்

Tags: baghyarajbharathirajatamil cinemaதமிழ் சினிமாபாக்கியராஜ்பாரதிராஜா
Previous Post

ஒரு நாய்க்கு கொடுக்கும் மரியாதை எனக்கு கொடுக்கலையே சார்!.. தயாரிப்பு நிறுவனத்தால் அவமானப்பட்ட ரஜினிகாந்த்!.

Next Post

போடா ம$ரு… நீ என்னடா இல்லன்னு சொல்றது.. ரஜினி படத்தின் படப்பிடிப்பில் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார்!…

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
rajinikanth ks ravikumar

போடா ம$ரு… நீ என்னடா இல்லன்னு சொல்றது.. ரஜினி படத்தின் படப்பிடிப்பில் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார்!...

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved