Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
rk suresh yuvan shankar raja

rk suresh yuvan shankar raja

அக்ரிமெண்ட் போட்டுட்டு இப்படி பொய் சொல்லலாமா?.. யுவன் பதிவுக்கு பதிலடி கொடுத்த ஆர்.கே சுரேஷ்!.. பஞ்சாயத்து இப்ப முடியாது போல!.

by Raj
March 5, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Yuvan Shankar Raja : தமிழ் சினிமாவில் தற்சமயம் கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாக யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆர் கே சுரேஷ் இடையேயான பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கின்றன.

தமிழில் நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ஆர்.கே சுரேஷ் மருது மாதிரியான சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் இவர் கதாநாயகனாக சில திரைப்படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார்.

ஆர் கே சுரேஷ் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த திரைப்படம் காடுவெட்டி. இந்த திரைப்படமே ஜாதிய ரீதியான ஒரு திரைப்படம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. அதனால் ஆர்.கே சுரேஷ் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் அவரது ஜாதியை உயர்த்தி பேசும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்கள் என்று ஒரு பேச்சு சமூக வலைதளங்களில் இருக்கின்றன.

எனவே முக்கிய பிரபலங்கள் அவரது திரைப்படங்களில் இருந்து விலகியே இருக்கின்றனர். தற்சமயம் அவர் நடித்துள்ள காடுவெட்டி திரைப்படமானது நாளை திரையரங்கிற்கு வரவிருக்கிறது. இந்த திரைப்படத்தை சோலை ஆறுமுகம் என்பவர் இயக்கி இருக்கிறார்.

பதிலளித்த யுவன்:

இதையடுத்து அடுத்து  ஆர்.கே சுரேஷ் நடித்து இயக்கும் திரைப்படம் தென்மாவட்டம். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் என்று போஸ்டரில் போட்டு அந்த போஸ்டரை வெளியிட்டு இருந்தார் ஆர்.கே சுரேஷ்.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட யுவன் சங்கர் ராஜா கூறும் பொழுது ”பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை கூற கடமைப்பட்டுள்ளேன் தென் மாவட்டம் திரைப்படத்தில் இசையமைப்பதற்கு யாரும் என்னிடம் இதுவரை வந்து கேட்கவே இல்லை. நான் அந்த திரைப்படத்திற்கு இசையமைக்கவில்லை” என்று கூறியிருந்தார்.

 இந்த நிலையில் இதற்கு பதிலளித்த ஆர்.கே சுரேஷ் என்னிடம் ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவதற்கும் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவதற்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறீர்கள். தயவு செய்து அதனை சரிப்பார்க்கவும் என்று யுவன் சங்கர் ராஜாவிற்கு பதிலளித்திருக்கிறார் ஆர்.கே சுரேஷ்.

இதனை அடுத்து இதற்கு யுவன் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்று காத்திருக்கின்றனர்.

Tags: tamil cinemathen maavattamyuvan shankar rajaஆர்.கே சுரேஷ்தமிழ் சினிமாதென் மாவட்டம்யுவன் சங்கர் ராஜா
Previous Post

இந்த வாட்டி கண்டிப்பா ரிலீஸ் ஆகிரும்! ஆண்ட்ரியாவின் ‘கா’ திரைப்பட வெளியீடு தேதி இது தான்!

Next Post

பா.ரஞ்சித் திரைப்படத்தில் வெற்றிமாறன் செஞ்ச சம்பவம்!.. தயாரிப்பாளரை நம்ப வைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
vetrimaaran pa ranjith

பா.ரஞ்சித் திரைப்படத்தில் வெற்றிமாறன் செஞ்ச சம்பவம்!.. தயாரிப்பாளரை நம்ப வைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved