Friday, July 10, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
varalaxmi sarathkumar1

varalaxmi sarathkumar1

என் வீட்டுக்கே வந்து ரூமுக்கு கூப்பிட்டான்!.. டிவி நிகழ்ச்சியால் வரலெட்சுமி சரத்குமாருக்கு நடந்த சோகம்!..

by Raj
March 24, 2024
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Varalaxmi sarathkumar: தமிழில் போடா போடி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் வரலெட்சுமி சரத்குமார். இவர் சரத்குமாரின் மகள் ஆவார். போடா போடி திரைப்படம் வெளியானப்போது பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு அதிகமாக பேசப்பட்ட ஒரு திரைப்படமாக அது இருந்தது.

இது இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை தொடர்ந்து வரலெட்சுமி சரத்குமாருக்கு ஓரளவு வரவேற்புகள் வர துவங்கின. இந்த நிலையில் அவர் நிறைய திரைப்படங்களில் நடித்தார்.

நிறைய வில்லி கதாபாத்திரங்களும் அவருக்கு கிடைத்தன. ஆனால் தாரை தப்பட்ட திரைப்படத்தில் அவர் நடித்த நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. இந்த நிலையில் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்காக தன்னை அழைக்க வந்தவர் செய்த காரியத்தை பகிர்ந்துள்ளார் வரலெட்சுமி சரத்குமார்.

டிவி நிர்வாகி செய்த வேலை:

ஒருமுறை ஒரு டிவி நிறுவனத்தின் நிர்வாகி வரலெட்சுமி சரத்குமாரை நேரில் சந்திப்பதற்கு வந்திருந்தார். ஒரு டிவி நிகழ்ச்சியை வரலெட்சுமி சரத்குமார் தொகுத்து வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். வரலெட்சுமி சரத்குமாரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

ஆனால் அந்த நிர்வாகி அதனுடன் முடிக்கவில்லை. மற்ற விஷயங்களை எல்லாம் வேறு எங்கு பேசுவது என கேட்டுள்ளார். மற்ற விஷயங்கள் என்றால் என்ன என வரலெட்சுமி சரத்குமார் கேட்டப்போது லாட்ஜில் ரூம் போடலாமா என அந்த நிர்வாகி கூறியுள்ளார்.

இதனை ஒரு பேட்டியில் பகிரும் வரலெட்சுமி சரத்குமார் கூறும்போது ஒரு பெரிய பேக்ரவுண்ட் உள்ள நடிகை என்னிடமே அப்படி கேட்கிறார்கள் என்றால் மற்ற பெண்களின் நிலையை யோசித்து பாருங்கள் என கூறியுள்ளார்.

Tags: sarathkumartamil cinemavaralaxmi sarathkumarசரத்குமார்தமிழ் சினிமாவரலெட்சுமி சரத்குமார்
Previous Post

அஜித் படத்துக்கு அப்புறம் நான் எல்லாத்தையும் இழந்துட்டேன்னு சொல்றாங்க!.. அது உண்மையில்லை!. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை!.

Next Post

கருப்பா இருந்தப்பவே நல்லாதான இருந்த!.. அடையாளம் தெரியாமல் மாறிய விடுதலை பட கதாநாயகி!..

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
bhavani sre 1

கருப்பா இருந்தப்பவே நல்லாதான இருந்த!.. அடையாளம் தெரியாமல் மாறிய விடுதலை பட கதாநாயகி!..

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved