Monday, February 9, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
kamalhaasan ilayaraja

kamalhaasan ilayaraja

ரெண்டு இண்டர்வெல் விட்டா எவனும் படத்துக்கு வர மாட்டான்!.. 17000 அடி படமெடுத்து திக்கு முக்காடிய கமல்!.. உதவிக்கரம் நீட்டிய இளையராஜா!.

by Raj
March 28, 2024
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கமல்ஹாசனை பொறுத்தவரை அவர் வித்தியாசமான பல திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். அதில் மைக்கேல் மதன காமராஜனும் முக்கியமான திரைப்படமாகும். இப்போது உள்ள தலைமுறையினரும் பார்த்து ரசிக்கும் வகையில் அந்த திரைப்படம் அமைந்திருக்கும்.

அந்த படத்தில் மொத்தம் 4 வேடங்களில் கமல்ஹாசன் நடித்திருப்பார். அந்த படத்தை படமாக்கும்போது அதில் படத்திற்கான ப்ளாஸ்பேக் காட்சிகளையும் சேர்த்தே படமாக்கினர். படத்தை எல்லாம் எடுத்து முடித்துவிட்டு பார்த்தப்போது மொத்தமாக அந்த படம் 17000 அடிகள் இருந்தது.

kamalhaasan
kamalhaasan

அதை பார்த்ததும் படக்குழுவினரே அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் அதிகப்பட்சம் ஒரு படம் 14000 அடிகள் இருக்கலாம். அதற்கு அதிகமாக இருந்தால் மூன்று மணி நேரத்தை தாண்டி படம் ஓடும். இதனால் என்ன செய்யலாம் என யோசித்தனர்.

பேசாமல் படத்திற்கு இரண்டு இடைவெளி விட்டு 5 மணி நேரத்திற்கு ஓட்டி விடலாமா என யோசித்தனர். ஆனால் அது சரிப்பட்டு வராது. திரையரங்குகளால் 4 காட்சிகள் ஓட்ட முடியாது. மேலும் இரவு காட்சிகள் முடிவதற்கு அதிக தாமதமாகிவிடும் எனவே அதுவும் ஒத்து வராது.

வேற வழியே இல்லை. படத்தில் ப்ளாஸ்பேக் காட்சிகளைதான் குறைக்க வேண்டும் என முடிவெடுத்தனர். பிறகு அதை பார்த்த பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவிடம் பேசி 4000 ரீல்கள் எடுக்கப்பட்ட ப்ளாஸ்பேக் காட்சிகளை ஒரு பாடலாக மாற்றினர்.

படத்தில் கதை கேளு கதை கேளு என்கிற பாடலாக அது வருவதை பார்க்க முடியும்.

Tags: ilayarajakamalhaasantamil cinemaஇளையராஜாகமல்ஹாசன்தமிழ் சினிமாமைக்கேல் மதன காமராஜன்
Previous Post

புஸ்ஸி ஆனந்த் கூட இருக்கும்வரை விஜய் எதிர்காலம் கேள்விக்குறிதான்!. விஜய்க்கு தெரியாமல் நடக்கும் உள் அரசியல்!.. வெளிப்படுத்திய எஸ்.ஏ.சி!.

Next Post

மூணு பட வாய்ப்புகளை அப்பாவால் இழந்தேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த வரலெட்சுமி சரத்குமார்!.

Related Posts

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
Next Post
varalaxmi and sarathkumar

மூணு பட வாய்ப்புகளை அப்பாவால் இழந்தேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த வரலெட்சுமி சரத்குமார்!.

Recent Updates

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025
அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved