Saturday, June 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ajith vijay

ajith vijay

தளபதி 69ம் அஜித் இயக்குனர் கூடவா?.. சரியான ஸ்கெட் போட்ட தளபதி!.. சரியான செலக்‌ஷன்தான்!..

by Raj
March 31, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய் தற்சமயம் கோட் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. பொதுவாக ஒரு படத்தின் பாதி பட வேலைகள் முடிந்த உடனேயே அடுத்த படம் குறித்த அப்டேட்டை வழங்கிவிடுவார் தளபதி விஜய்.

ஆனால் இந்த முறை மட்டும் இன்னமும் வழங்கவில்லை. அரசியலுக்கு வந்த பிறகு இன்னும் ஒரு படம் தான் நடிப்பேன். அதற்கு பிறகு முழுமையாக சினிமாவை விட்டு விலக போகிறேன் என விஜய் கூறியிருந்த நிலையில் அந்த கடைசி படத்தை யார் இயக்க போகிறார்கள் என்பது பெரிய கேள்வியாக இருந்தது.

Vijay
Vijay

ஏற்கனவே வெற்றிமாறனில் துவங்கி பலரது பெயர் இதில் அடிப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்சமயம் ஹெச்.வினோத்தான் அவரது இறுதி படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொதுவாக விஜய்யை வைத்து திரைப்படம் இயக்கும் இயக்குனர்களோடு அஜித் படம் பண்ணமாட்டார்.

அதேதான் விஜய்க்கும். ஆனால் இறுதி திரைப்படங்களை தொடர்ந்து அஜித் பட இயக்குனர்களுக்கு வழங்கியுள்ளார் விஜய். வெங்கட் பிரபுவும் ஏற்கனவே அஜித்தை வைத்து மங்காத்தா திரைப்படத்தை இயக்கி உள்ளார். அதே போல ஹெச். வினோத் துணிவு, வலிமை ஆகிய இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

விஜய் தன்னுடைய இறுதி படமானது அரசியல் சார்த்த திரைப்படமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதற்கு தகுந்த ஒரு படத்தை ஹெச். வினோத்தால் செய்ய முடியும் என்பதே விஜய்யின் நம்பிக்கையாக உள்ளது.

vijay-69
vijay-69

ஏனெனில் இதற்கு முன்பு ஹெச் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று முதலிய திரைப்படங்களில் ஏகப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு பல தகவல்களை திரட்டியிருந்தார் ஹெச்.வினோத். அரசியல் களத்தில் அப்படியான ஆதாரங்களை திரட்டி அவர் படம் இயக்கும் பட்சத்தில் அது தனக்கு சிறப்பான படமாக இருக்கும் என விஜய் கருதுவதாக கூறப்படுகிறது.

எனவேதான் ஹெச்.வினோத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

Tags: h vinothtamil cinemaThalapathy 69Vijayதமிழ் சினிமாதளபதி 69விஜய்ஹெச்.வினோத்
Previous Post

கதை எழுதிட்டு வர சொன்னா என் சொந்த கதையை எழுதி வச்சிருக்கீங்க!.. தனுஷிற்கு ஷாக் கொடுத்த இயக்குனர்!..

Next Post

மணிரத்தினத்துக்கே இப்ப கமல் பத்தல!.. ஆனா நான் திறமையை நம்பி நிக்கிறேன்!.. வெளிப்படையாக பேசிய பார்த்திபன்!.

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
parthiban kamalhaasan

மணிரத்தினத்துக்கே இப்ப கமல் பத்தல!.. ஆனா நான் திறமையை நம்பி நிக்கிறேன்!.. வெளிப்படையாக பேசிய பார்த்திபன்!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved