கதாநாயகிகள் தோத்துருவாங்க போல!.. கவர்ச்சியில் உச்சத்தை தொட்ட ஜொனிட்டா காந்தி!..
2013 ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் பாட்டு பாடியதன் மூலம் சினிமாவில் பிரபலமானவர் பாடகி ஜொனிட்டா காந்தி.

பஞ்சாபில் பிறந்தவர் என்றாலும் கூட இந்தியா முழுவது ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, பெங்காலி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார் ஜொனிட்டா காந்தி.

தமிழில் முதன் முதலாக ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் மெந்தால் மனதில் என்கிற பாடலை பாடினார். அதற்கு பிறகு 24, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை என பல படங்களில் பாடல்கள் பாடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அரபிக்குத்து பாடலின் லிரிக் வெர்ஷன் வந்தப்போது அதில் வந்த ஜொனிட்டா காந்திக்கு தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான வரவேற்புகள் உண்டானது. அது முதல் அவருக்கு ஒரு பெரும் ரசிக பட்டாளம் ஜொனிட்டா காந்திக்கு இருந்து வருகிறது.

இந்த நிலையில் கதாநாயகிகளை மிஞ்சும் அளவில் தற்சமயம் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.