Monday, March 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
குட் பேட் அக்லியில் நடந்த முக்கிய சம்பவம்!.. இதுக்கு கூட விஜய் படத்தைதான் காபி அடிக்கணுமா?

குட் பேட் அக்லியில் நடந்த முக்கிய சம்பவம்!.. இதுக்கு கூட விஜய் படத்தைதான் காபி அடிக்கணுமா?

by Vishnu
June 7, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் அதிக வசூல் கொடுத்து வரும் டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு  அஜித்தின் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் இப்போது வரை வெளிவரவில்லை.

ஏனெனில் அதற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் கமிட்டானார் அஜித். இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வந்தார். இந்த திரைப்படத்தின் படபிடிப்பே மிக தாமதமாகதான்  துவங்கியது.

ஏனெனில் படப்பிடிப்பது துவங்குவதற்கு முன்பே உலக சுற்றுலா செல்கிறேன் என்று அஜித் கிளம்பிய காரணத்தினால் மிக தாமதமாகத்தான் விடாமுயற்சி படப்பிடிப்பது துவங்கியது. இதற்கு நடுவே லைகா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.

அஜித்தின் அடுத்த படம்:

இதனை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிப்பதற்கு சென்று விட்டார் அஜித் அடுத்ததாக தற்சமயம் அஜித் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தை மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

ajith-1
ajith-1

இந்த திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகிறது. அதேபோல கோட் திரைப்படத்திலும் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடிப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

மலையாள நடிகர் எண்ட்ரி:

இந்த நிலையில் இதில் வரும் ஒரு அஜித் கதாபாத்திரத்திற்கு மகனாக பிரபல மலையாள நடிகர் நெல்சன் கே கஃபூர் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. ப்ரேமலு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலம் ஆகி இருக்கிறார் நெல்சன் கே கஃபூர்.

கிட்டத்தட்ட இது விஜய்யுடன் போட்டி போடுவது போலவே இருக்கிறது ஏனெனில் லியோ திரைப்படம் வெளியான பொழுது அந்த திரைப்படத்தில் விஜய்க்கு மகனாக அப்போது மலையாளத்தில் பிரபலமாக வளர்ந்து வந்த நடிகர் மேத்யூ தாமஸ் நடித்திருந்தார். கிட்டத்தட்ட அதே பார்முலாவை பின்பற்றி அஜித் படத்திலும் வைத்துள்ளது போல தெரிகிறது என்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

Tags: ajithgood bad uglyVijayஅஜித்குட் பேட் அக்லிவிஜய்
Previous Post

இது ப்ளாக்பஸ்டர் லெவல்!.. வசூலில் சம்பவம் செய்த கருடன் திரைப்படம்..

Next Post

1000 கோடி பட்ஜெட் படத்தில் அஜித் கதாநாயகனா? அடுத்த சம்பவத்துக்கு தயாரான ஷங்கர்..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
1000 கோடி பட்ஜெட் படத்தில் அஜித் கதாநாயகனா? அடுத்த சம்பவத்துக்கு தயாரான ஷங்கர்..

1000 கோடி பட்ஜெட் படத்தில் அஜித் கதாநாயகனா? அடுத்த சம்பவத்துக்கு தயாரான ஷங்கர்..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved