Wednesday, August 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
maharaja

maharaja

50 ஆவது படம் கை கொடுக்குமா? மகாராஜா திரைப்படம் ப்ரிவீவ் ஷோ விமர்சனம்..!

by Esai
June 13, 2024
in Movie Reviews, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

50 ஆவது 100 ஆவது படம் போன்றவை எல்லாம் நடிகர்களுக்கு முக்கியமான திரைப்படங்களாகும். இந்த படங்களில் அவர்களுக்கு தோல்வி ஏற்பட்டுவிட்டால் அது ஒரு வரலாறாக பதிந்து விடும். இந்த நிலையில் அடுத்து விஜய் சேதுபதி நடித்து வரும் மகாராஜா திரைப்படம் அவருக்கு 50 ஆவது திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தை குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் ப்ரீவிவ் ஷோ மூலமாக படத்தின் விமர்சனம் கிடைத்துள்ளது.

vijay sethupathi maharaja
vijay sethupathi maharaja

படக்கதை:

படத்தின் கதைப்படி விஜய் சேதுபதி ஒரு சலூன் கடை நடத்தி வரும் நபராக இருந்து வருகிறார். அவருக்கு லெட்சுமி என்னும் சிறு வயது மகள் இருக்கிறார். தாய் இல்லாத பிள்ளையான லெட்சுமியை விஜய் சேதுபதி செல்லமாக வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் வில்லன் அனுராக் காஷ்யப் குழந்தை கடத்துவதை முக்கிய தொழிலாக செய்து வருகிறார். முக்கியமாக நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்தவர்களின் குழந்தையை கடத்துவதை வேலையாக கொண்டுள்ளார். ஏனெனில் அவர்கள்தான் தொடர்ந்து போலீஸ் புகார் என சென்று கொண்டிருக்க மாட்டார்கள்.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் பிள்ளையான லெட்சுமியை கடத்துகிறான் வில்லன். இதனை அறிந்த விஜய் சேதுபதி போலீஸில் இதுக்குறித்து புகார் அளிக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் போலீஸ் இதை உதாசீனப்படுத்துகிறது.

vijay sethupathi maharaja
vijay sethupathi maharaja

எனவே தன்னுடைய குழந்தையை தேடி விஜய் சேதுபதியே களத்தில் இறங்குகிறார். இதற்கு நடுவே இந்த குற்றம் தொடர்பாக பெரிய இடத்தில் நிறைய அழுத்தங்கள் வரவே கடத்தியவன் சாதாரண ஆசாமி இல்லை என போலிஸான நடராஜனுக்கும் தெரிகிறது.

இதற்கு நடுவே தொடர்ந்து வில்லனை நெருங்குகிறார் விஜய் சேதுபதி. அதன் மூலம் அவர் வெறும் முடிவெட்டுபவர் மட்டும் கிடையாது என்கிற விஷயத்தை அறிகிறான் வில்லன். இந்த போராட்டத்தில் அவர் தனது குழந்தையை மீட்பதே கதையாக உள்ளது.

முடிவெட்டும் நபராக அபாரமான நடிப்பை விஜய் சேதுபதி வெளிப்படுத்தியுள்ளார். வில்லன அனுராக் காஷ்யப்பும் சிறப்பாக நடித்துள்ளார். கண்டிப்பாக இந்த படம் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை இந்த படம் திரையரங்குகளுக்கு வர இருக்கிறது.

Tags: anurag gasyapmaharajatamil cinemavijay sethupathiஅனுராக் காஷ்யப்மகாராஜா திரைப்படம்விஜய் சேதுபதி
Previous Post

ட்ரைவரிடம் தாய் பால் கொடுத்த காஜல் நடிகை!.. கேரவனில் நடந்த சம்பவம்..

Next Post

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு கூட ரெடி.. இறுதியாக தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைத்த ஐஸ் நடிகை..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
tamil gossips

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு கூட ரெடி.. இறுதியாக தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைத்த ஐஸ் நடிகை..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved