Thursday, August 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
nayanthara

nayanthara

அதிசயமா பட விழாவுக்கு போன நயன்தாரா.. எல்லாம் அஜித்துக்கு போட்ட ஸ்கெட்ச்தான்..

by Vishnu
June 30, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோலிவுட்ல பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். சொல்ல போனால் கோலிவுட் கதாநாயகிகளிலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் நடிகை நயன்தாராதான் அதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு அதிகமான வரவேற்புகள் இருந்து வருகின்றன.

அவர் நடிக்கும் படத்தின் கதையை நயன்தாரா நினைத்தாலே மாற்ற முடியும் என்கிற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் திருமணம் ஆன பிறகும் கூட தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. அவருக்கு தற்சமயம் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன.

nayanthara
nayanthara

சமீபகாலமாக உடல் எடை மிகவும் குறைந்து காணப்பட்ட நயன்தாரா மீண்டும் கொஞ்சம் உடல் பருமன் ஆகி இருப்பதால் மிகவும் அழகாக இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதனை வெளிப்படுத்தும் வகையில் கவர்ச்சியான உடை அணிந்து சமீபத்தில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றின் திரைப்பட விழாவிற்கு வந்திருந்தார் நயன்தாரா.

ப்ரோமஷனுக்கு வராத நயன்தாரா:

பொதுவாக ப்ரோமேஷனுக்காக எங்கும் செல்ல மாட்டார் நயன்தாரா. இது பலரும் அறிந்த விஷயம் தான் ஆனால் விஷ்ணுவர்தன் இயக்கிய நேசிப்பாயா என்கிற படத்தில் விழாவிற்கு இவர் சென்றிருக்கிறார். இந்த திரைப்படத்தில் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் கதாநாயகனாகவும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாதான் சமீபத்தில் நடந்தது அங்கு  சென்று விழாவை சிறப்பித்திருக்கிறார் நயன்தாரா. இது குறித்து பலரும் கூறும் பொழுது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளி வந்த பில்லா திரைப்படத்தில் நயன்தாரா நடித்த போது அது அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

nayanthara-gajini-1
nayanthara-gajini-1

நயன்தாராவின் திட்டம்:

தொடர்ந்து ஆரம்பம் திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார் எனவே விஷ்ணுவர்தனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. அதனால்தான் அந்த படத்தின் விழாவிற்கு நயன்தாரா சென்று இருக்கிறார் என்று கூறுகின்றனர்.

ஆனால்  நட்பை விடவும் தொழிலுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்க வேண்டும். ஒரு தயாரிப்பாளர் தயாரித்த திரைப்படத்தில் இவர் நடித்திருக்கும் பொழுது அதற்கு கொடுக்காத மதிப்பையும் மரியாதையும் நட்புக்கு மட்டும் கொடுக்கிறாரே என்று இதை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதற்கு நடுவே அடுத்து நடிகர் அஜித்தை கதாநாயகனாக வைத்து விஷ்ணுவர்தன் ஒரு திரைப்படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த திரைப்படத்தில் வாய்ப்பை பெறுவதற்காகவும்தான் நேரில் சென்று இருக்கிறார் நயன்தாரா என்று ஒரு பக்கம் பேசப்படுகிறது.

Tags: Nayantharavishnuwardanநயன்தாராவிஷ்ணுவர்தன்
Previous Post

நம்ப வைத்து ஏமாற்றிய பாய் ஃப்ரெண்ட்.. சீக்ரெட்டை வெளிப்படுத்திய நிவேதா பெத்துராஜ்!..

Next Post

ரஜினி மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் திருமணமா.. புது சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
jayamr ravi aishwarya rajinikanth

ரஜினி மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் திருமணமா.. புது சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved