Thursday, July 9, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
jayam ravi aarthi

jayam ravi aarthi

இயக்குனர், கேமிரா மேனை கூட விடுறதில்லை.. ஜெயம் ரவி மனைவியின் செயல்.. இதுதான் விவாகரத்துக்கு காரணமா?

by Esai
July 9, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே விவாகரத்து நடக்கப் போகிறது என்பதுதான் தற்சமயம் அதிகமாக சினிமாவில் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கின்றன. ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ஆவார்.

ஆரம்பத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்களுக்கு சினிமாவில் அதிக வரவேற்புகள் இருந்து வந்தன. ஆனால் போக போக அவரது திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது சினிமாவில் குறைய துவங்கியது. முக்கியமாக சமீபத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியை பெறவில்லை.

ஜெயம் ரவி விவாகரத்து:

இதுதான் இவருக்கும் ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து ஏற்பட போவதற்கான முக்கிய காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.  ஏனெனில் ஆர்த்தி அம்மாதான் ஜெயம் ரவியின் திரைப்படங்களை தயாரித்து வந்தார்.

சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் ஒழுங்காக ஓடவில்லை இதனால் விரக்தி அடைந்த ஆர்த்தியின் தாய் ஜெயம் ரவியின் சம்பளத்தை குறைத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதிலிருந்துதான் முதல் பிரச்சனையே ஆரம்பமானது என்று கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து பத்திரிகையாளர்கள் கூறும் பொழுது ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி அதிகமாக செலவு செய்யக்கூடியவர். மிகவும் காஸ்ட்லியான பொருட்களைதான் பயன்படுத்துவார். அதனால்தான் ஜெயம் ரவி ஆர்த்தியை விட்டு பிரிகிறார் என்று கூறுகின்றனர்.

ஆர்த்தியின் செயல்:

ஆனால் இது குறித்து பத்திரிகையாளர் அந்தணன் சுவாரஸ்யமான ஒரு செய்தியை கூறியிருந்தார். அதாவது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அதிகமாக சந்தேக குணம் கொண்டவர். ஜெயம் ரவி எந்த படப்பிடிப்பிற்கு சென்றாலும் அந்த படப்பிடிப்பிற்கு போன் செய்து விடுவார் ஆர்த்தி.

ஜெயம் ரவி போனை எடுக்கவில்லை என்றால் அங்கு இருக்கும் கேமராமேன், இயக்குனர், உதவி இயக்குனர் என்று ஒரு ஆளை விட்டு வைக்க மாட்டார் அனைவருக்கும் போன் செய்து ஜெயம் ரவி எப்படி இருக்கிறார் என்று விசாரித்துக் கொள்வார்.  இப்படி தொடர்ந்து இவர் செய்து வந்த தொல்லைகள் காரணமாகத்தான் ஜெயம் ரவி விவாகரத்துக்கு முன் வந்திருக்கிறார் என்று கூறுகிறார் அந்தணன்.

Tags: aarthijayam ravitamil cinema newsஆர்த்திதமிழ் சினிமாதமிழ் நியூஸ்ஜெயம் ரவி
Previous Post

47 வயதான பிறகும் கூட அழகு துளிக்கூட குறையலை.. நீச்சல் உடையில் அசத்தும் பூமிகா..!

Next Post

எனக்கு அந்த மாதிரி ரோல் குடுங்க ப்ளீஸ்! ஏக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன்!

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
anupama parameswaran

எனக்கு அந்த மாதிரி ரோல் குடுங்க ப்ளீஸ்! ஏக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன்!

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved