Saturday, June 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
r-madhavan

21 நாளில் உடற்பயிற்சியே இல்லாமல் உடல் எடையை குறைத்த மாதவன்… இதுதான் சீக்ரெட்டா?..

by Raj
July 20, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹிந்தி ஆங்கிலம் என்று பல மொழிகளில் முயற்சி செய்து அங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்காமல் பிறகு தமிழ் சினிமாவிற்கு வந்து கதாநாயகனாக அறிமுகமானவர்தான் நடிகர் மாதவன்.

அலைபாயுதே திரைப்படம் மூலமாக முதன் முதலாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அலைபாயுதே திரைப்படம் மாதவனுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதற்கு முன்பே மாடலிங் துறையில் இருந்து வந்த மாதவன் நிறைய விளம்பரங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாக இருந்தார்.

தமிழில் வரவேற்பு:

அலைபாயுதே திரைப்படத்தை தொடர்ந்து என்னவளே. மின்னலே, டும் டும் டும் போன்ற அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து அதிகமான திரைப்படங்களில் மாதவன் நடிக்க தொடங்கினார்.

அதே சமயம் பிரபலமாக இருக்கும் சமயத்திலும் இரண்டாம் தர நட்சத்திரமாகவும் நடித்து வந்தார் மாதவன் அன்பே சிவம் லேசா லேசா மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் இரண்டு கதாநாயகர்கள் கொண்ட கதைகளாக அந்த படங்கள் இருந்தன.

இருந்தாலும் அவற்றில் நடித்து வந்தார் மாதவன் 2004 க்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. வருடத்திற்கு நடிக்கும் படங்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து 3 அல்லது 4 படங்களில் நான் ஒரு வருடத்திற்கு நடித்து வந்தார் மாதவன்.

இயக்கிய திரைப்படம்:

2011ல் இருந்து 2014 வரை மிகவும் குறைவான திரைப்படங்களிலேயே நடித்து வந்தார் மாதவன். இருந்தாலும் இப்பொழுதும் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார் சமீபத்தில் ராக்கெட்டரி என்கிற ஒரு திரைப்படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் மாதவன்.

நம்பி நாராயணன் என்கிற நிஜ விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாறை சொல்லும் விதமாக அந்த படம் இயக்கப்பட்டது. அந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் வெளியானது. எதிர்பார்த்ததை விடவும் அதிகமான வரவேற்பை அந்த திரைப்படம் ஏற்படுத்தி கொடுத்தது.

இறுதிச்சுற்று திரைப்படத்திற்கு பிறகு மாதவன் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இதனாலேயே அவருக்கு பட வாய்ப்புகளில் அதிக வயதுடைய கதாபாத்திரமாகவே கிடைத்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் உடல் எடையை வெகு சீக்கிரமாகவே குறைத்து இருக்கிறார் மாதவன்.

இத்தனைக்கும் அவர் எந்த உடற்பயிற்சியும் செய்யவில்லை ஜிம்முக்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து மாதவன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது நான் உணவை நன்றாக மென்று ரசித்து சாப்பிடுவேன்.

ஒரு நாளைக்கு 40 முதல் 60 முறை தண்ணீர் குடிப்பேன். மாலை 6:45க்குள் சமைத்த உணவை சாப்பிடுவேன். அதிகாலை 90 நிமிடமும் தூங்குவதற்கு முன்பு 90 நிமிடமும் நடை பயிற்சி செய்வேன். மேலும் இயற்கையான உணவு பதப்படுத்தப்பட்ட உணவை மட்டுமே எடுத்துக் கொண்டேன் இப்படித்தான் உடல் எடையை குறைத்தேன் என்று அந்த விஷயத்தை கூறி இருக்கிறார்.

Tags: actor madhavantamil cinemaதமிழ் சினிமாநடிகர் மாதவன்
Previous Post

அடக்க ஒடுக்கமும் குறைஞ்சுட்டு!.. ஆடையும் குறைஞ்சுட்டு!.. திணறடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!..

Next Post

ரஜினி டயலாக் தான் என் திரையுலக வாழ்க்கையை மாத்துனுச்சு!.. சீக்ரெட்டை ஓப்பன் செய்த நடிகர் விஜய்!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
அவனால மன உளைச்சலுக்கு உள்ளாகிட்டேங்க நான்!.. விஜய்யை வெறுப்பேற்றிய இயக்குனர்!..

ரஜினி டயலாக் தான் என் திரையுலக வாழ்க்கையை மாத்துனுச்சு!.. சீக்ரெட்டை ஓப்பன் செய்த நடிகர் விஜய்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved