Monday, June 15, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
bagyaraj

bagyaraj

நடிகைக்கு கன்னத்துலையே ஒன்னு வச்ச பாக்கியராஜ்!.. அடுத்த நாளே பாக்கியராஜை பழிவாங்கிய நடிகை.. முதல் படத்துலேயேவா?

by sangeetha
July 21, 2024
in Cinema History, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் தனக்கான தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் பாக்கியராஜ். தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வரும்பொழுது நடிகராக வேண்டும் என்கிற ஆசையில்தான் வந்தார்.

ஆனால் எடுத்த உடனே அவருக்கு நடிகராக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதை அப்பொழுது பாக்யராஜ் அறிந்து கொண்டார். அதனை தொடர்ந்துதான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சென்று சேர்ந்தார் பாக்யராஜ்.

பாக்கியராஜ் திரைப்படம்:

பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படமான 16 வயதினிலே திரைப்படம் முதலே அவரிடம் உதவி இயக்குனராக இருந்து வருகிறார் பாக்யராஜ். அதற்குப் பிறகு வெகு காலங்கள் கழித்துதான் சுவர் இல்லா சித்திரங்கள் என்கிற திரைப்படத்தை இயக்கினார் பாக்யராஜ்.

bhagyaraj
bhagyaraj

அந்த திரைப்படம் ஓரளவு வெற்றியும் பெற்றது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குனரான பாக்யராஜ் தொடர்ந்து அவரது திரைப்படங்களிலேயே அவர் நடிக்க தொடங்கினார். அவரது நடிப்புக்கும் அதிக வரவேற்பு கிடைத்தது.

பிறகு மற்ற இயக்குனர்களும் பாக்யராஜை வைத்து திரைப்படம் இயக்க துவங்கினார்கள். பெரும்பாலும் குடும்ப கதைகளைதான் பாக்கியராஜ் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இந்த நிலையில் முந்தானை முடிச்சு திரைப்படத்தில்தான் முதன்முதலாக அவர் நடிகை ஊர்வசியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.

நடிகையிடம் மோசம்:

முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஊர்வசிக்கு 15 வயதுதான் ஆகி இருந்தது. இருந்தாலும் அப்பொழுது அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்பட அனுபவம் குறித்த ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் பாக்கியராஜ்.

அதில் அவர் கூறும்போது முந்தானை முடிச்சு திரைப்படம் ஊர்வசிக்கும் முதல் படம் என்பதால் அவர் மிகவும் பயத்தில் இருந்தார். அது அவரது முதல் படமாக இருந்ததால் ஒவ்வொரு நாளும் ஒரு காட்சியை ஐந்து முதல் ஆறு டேக் எடுக்க வேண்டி இருந்தது.

இதனால் அடிக்கடி நான் ஊர்வசியை திட்டி வந்தேன். பலமுறை அடித்தும் இருக்கிறேன். அதற்குப்பிறகு கண்ண திறக்கணும் சாமி என்கிற பாடல் படமாக்கப்பட்டபோது நான் பயத்தில் இருந்தேன். ஏனெனில் எனக்கு அவ்வளவாக நடனம் ஆடுவதற்கு வராது.

ஆனால் ஊர்வசி சிறப்பாக நடனமாட கூடியவராக இருந்தார். அதனால் அந்த பாட்டின் படப்பிடிப்பு நடந்து முடியும் வரையில் அவர் என்னை மிகவும் நக்கலாக நடத்தினார் பல இடங்களில் எனக்கு ஆடுவதற்கு அவர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் நடிகர் பாக்யராஜ்.

Tags: bagyarajtamil cinematamil cinema newsதமிழ் சினிமா
Previous Post

ஆப்பிள் பழம் ரெண்டும் நல்லாவே தெரியுது.. குனிஞ்சி எசக்கு பிசக்காக போஸ் கொடுத்த பூனம் பஜ்வா!..

Next Post

ஹீரோவுக்கு தனி தரிசனம் கொடுத்த நடிகை.. இப்போ ரசிகர்களுக்கும் நைட் ஸ்பெஷல் தரிசனம் உண்டாம்!.. காசு படுத்தும் பாடு!..

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026
Next Post
gossip new

ஹீரோவுக்கு தனி தரிசனம் கொடுத்த நடிகை.. இப்போ ரசிகர்களுக்கும் நைட் ஸ்பெஷல் தரிசனம் உண்டாம்!.. காசு படுத்தும் பாடு!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved