Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
kamal shruthi

அப்பா மகள் ரெண்டு பேருமே கல்யாணத்துக்கு முன்னாடியே… ஓப்பன் டாக் கொடுத்து சிக்கிய பயில்வான் ரங்கநாதன்!.

by Arun
July 31, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Bayilvan Ranganathan: சினிமா என்றாலே சர்ச்சைகளும், வதந்திகளும், கிசுகிசுகளும் இருந்து கொண்டு தான் இருக்கும். அதிலும் எவ்வளவு பெரிய முன்னணி நடிகர்களாக இருந்தாலும், முன்னணி நடிகைகளாக இருந்தாலும், அவரைப் பற்றிய சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பரவி அதற்கான பதில் கிடைக்கும் வரை ஓயாது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவரைப் பற்றிய சர்ச்சைகளும், விமர்சனங்களும் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கும். ஆனால் இதனை எல்லாம் அவர் கண்டு கொள்ளாமல் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தி வருவார்.

தற்பொழுது திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கமல்ஹாசனை பற்றியும், அவரது மகள் சுருதிஹாசனை பற்றியும் கூறி இருக்கும் ஒரு தகவல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியது

கமல்ஹாசன் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியது, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமலஹாசனின் அழகில் பல பெண்கள் மயங்கி அவரை சுற்றி வந்திருக்கிறார்கள். மேலும் மேல்நாட்டு மருமகள் என்ற படத்தில் அவருடன் நடித்த சக நடிகை வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

ஆனால் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு இஸ்லாமிய பெண்ணான சரிகாவை திருமணம் செய்து கொண்டார். அதற்காக கமல்ஹாசன் முஸ்லிமாக மாறினார். அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். இந்நிலையில் சரிகா மற்றும் கமல்ஹாசனுக்கு கருத்து வேற்றுமை ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு நடிகை கௌதமியுடன் லிவிங் டுகெதர் வாழ்ந்து வந்தார். கமல்ஹாசன் கௌதமியின் பெண்ணை தன்னுடைய பெண் போல் வளர்ந்து வந்தார்.

ஆனால் இருவரும் பேசிப் பிரிந்து விட்டார்கள். இதற்கு கெளதமி என்னுடைய மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நான் கமலை பிரிக்கிறேன் எனக் கூறியிருந்தார்.

Read More:  விஜய் மறுத்த அந்த 'ஆங்கில' வசனங்கள் - கௌதம் மேனனின் 'யோகன்: அத்தியாயம் ஒன்று' நின்றதன் பின்னணி இதுதான்!

நடிகை ஸ்ருதிஹாசன்

இந்நிலையில்தான் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் 3 படத்தில் நடிகர் தனுஷ் உடன் முத்த காட்சிகளில் நெருங்கி நடித்திருப்பார். இது நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதி இருவருக்கு இடையே பழக்கம் இருப்பதாக பயில்வான் கூறியிருந்தார். மேலும் இதனை கமல் மற்றும் ரஜினி பேசி முடித்து விட்டதாகவும் அவர் கூறினார்.

Shruti Haasan

அதன் பிறகு சுருதி வெளிநாட்டு நண்பர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவருடன் நிச்சயதார்த்தம் செய்து விட்ட போன்ற பல புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த நண்பருடன் பட்டுப் புடவையில் இருப்பது போன்ற பல புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதரில் இருவரும் வாழ்ந்து வந்தார்கள்.

Read More:  கமலஹாசனின் கனவுத் திரைப்படம் 'மருதநாயகம்' - 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

ஆனால் ஸ்ருதிஹாசன் தற்போது அவரையும் விட்டு பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் அவர்களுடைய பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பதாவது தன்னுடைய தந்தையின் பாணியை ஸ்ருதிஹாசன் பின்பற்றுகிறார் எனவும், திருமணம் செய்து கொள்ளாமல் இவ்வாறு லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார் என கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இதற்கு ரசிகர்கள் பலரும் இது எல்லாம் தேவையில்லாத ஒன்று. அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப அவரவர் வாழ்ந்து கொள்கிறார்கள் எனவும், பலரும் பல விதமான கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Tags: Bayilvan ranganathantamil cinemaதமிழ் சினிமா
Previous Post

எங்களுக்கும் ஆள் இருக்கு… நயன் செம்பருத்தி டீ பிரச்சனையில் உள்ளே பிரமுகரை கொண்டு வந்த விக்கி!..

Next Post

மீனா மேல ஆசை… 10 லட்சம் செலவு பண்ணி கூப்பிட்டுருக்காங்க.. புட்டு புட்டு வைக்கும் பிரபலம்..!

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
meena

மீனா மேல ஆசை… 10 லட்சம் செலவு பண்ணி கூப்பிட்டுருக்காங்க.. புட்டு புட்டு வைக்கும் பிரபலம்..!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved