Tuesday, August 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
actor prasanth

நடிகையின் ஆசையை நிறைவேற்றி போலீஸ் கேஸில் சிக்கிய நடிகர் பிரசாந்த். அட கொடுமையே!..

by Arun
August 2, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் தற்பொழுது இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஒரு நடிகர் இருந்தார் என்றால் அது பிரசாந்த் தான். இவர் தற்பொழுது முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய். அஜித்திற்கு போட்டியாக அந்த காலத்திலேயே தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கொடுத்தார் பிரசாந்த்.

இவர் திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட பிறகு தான் இவருக்கு தற்பொழுது முன்னணி நடிகர் என்ற வாய்ப்பு போய்விட்டது. இல்லையென்றால் இவருக்கு இருந்த ரசிகர்களுக்கு இந்நேரம் இவர் முன்னணி நடிகராக இருந்திருப்பார்.

தற்பொழுது இவர் ஹெல்மெட் அணியாமல் நீதிமன்றத்தில் ரூ. 1000அபராதம் கட்டியது குறித்து ஒரு செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நடிகர் பிரசாந்த்

நடிகர் பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு என்னும் திரைப்படத்தில் தனது 17 வது வயதில் நடிக்க வந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதன் பிறகு நடித்த செம்பருத்தி படமும் அவருக்கு வெற்றி பெற்று கொடுத்தது. இவ்வாறு அவர் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வெற்றிகளை குவித்து கொண்டிருந்தார்.

மேலும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு அவர் நடித்த அனைத்து படங்களுமே வரிசையாக வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தது.

actor prasanth

இதனால் இவரை அடுத்த தலைமுறையின் ஹீரோ என்று கூட அழைத்தார்கள். ஆனால் இவருக்கு திருமணம் ஆன பிறகு குடும்ப பிரச்சனை காரணமாக இவர் நடிப்பதை விட்டு விட்டார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து தற்பொழுது தான் பிரசாந்த் அந்தகன் படத்தின் மூலம் ரீ-எண்டரி கொடுக்க இருக்கிறார்.

இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியாக போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

போலீசில் சிக்கிய நடிகர் பிரசாந்த்

இந்நிலையில் அந்தகன் படத்தின் ப்ரோமோஷனுக்காக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் பிரசாந்த். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தொகுப்பாளினியை தன் பைக்கின் பின்னாடி உட்கார வைத்து கேள்விகளுக்கு பதில் சொல்லி வந்தார் பிரசாந்த்.

அவர் பைக் ஓட்டும் போது ஹெல்மெட் அணியவில்லை. இதனால் ரூ.1000 அபராதமாக நீதிமன்றத்தில் கட்டினார். இந்நிலையில் திருச்சியில் பட பிரமோஷனுக்காக சென்ற பொழுது பிரசாந்திடம் நிருபர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டிருந்தார்.

actor prasanth

இதனை நீங்கள் கேட்பீர்கள் என தெரியும். அதனால் நான் தயாராக வந்துள்ளேன் என கூறிய பிரசாந்த். நான் ஹெல்மெட் அணிவதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறேன். மேலும் சொந்த செலவில் நிறைய பேருக்கு ஹெல்மெட் வாங்கி கொடுத்திருக்கிறேன். நான் ரூ.1000 அபராதம் கட்டியதும் ஒரு விழிப்புணர்வாக இருக்கட்டும் என பிரசாந்த் கூறினார்.

மேலும் அருகில் இருந்த பிரியா ஆனந்த் “ஐயோ நான் தான் அவரை டேர் செய்திருந்தேன்.. ஹெல்மெட் அணியாமல் போக முடியுமா? என சவால் விட்டிருந்தேன் ” என அவர் கூறியிருந்தாராம்.

Tags: Actor Prashanthtamil cinemaதமிழ் சினிமா
Previous Post

நக்மாவுடன் ஒரு நைட்.. ரவுடிக்கு இருந்த ஆசை… ஹிந்தி சினிமா சென்ற நக்மாவின் ரகசிய வாழ்க்கை!.

Next Post

அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணுனா எல்லாம் கிடைக்கும்!.. நடிகையை வேட்டையாட திட்டமிட்ட பிரபல நடிகையின் தம்பி!..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
prigida

அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணுனா எல்லாம் கிடைக்கும்!.. நடிகையை வேட்டையாட திட்டமிட்ட பிரபல நடிகையின் தம்பி!..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved