Saturday, June 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
kamal shruthi

கமல்ஹாசனை விட்டு பிரிந்ததற்கு சுருதிஹாசன்தான் காரணமா? விளக்கும் கௌதமி..

by Arun
August 8, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் கமல்ஹாசன். இவர் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை முன்னணி நடிகராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 70 வயதாகும் கமல்ஹாசன் தற்பொழுது வரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக நடித்து வருகிறார்.

உலகநாயகன் என்று அனைவராலும் அன்போடு அழைத்து வரும் கமல்ஹாசன் சினிமாவில் அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியது. நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குனர் பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர், தொகுப்பாளர், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி என பன்முகங்களைக் கொண்டவர் நடிகர் கமல்ஹாசன்.

தற்பொழுது மக்கள் நீதி மையம் என்னும் கட்சியை துவங்கி அரசியலிலும் பயணித்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பல திறமைகளைக் கொண்ட கமல்ஹாசன் அவரின் திருமண வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் திருமண வாழ்க்கை

நடிகர் கமல்ஹாசன் முதன்முதலில் திருமணம் செய்து கொண்டவர் வாணி கணபதி. இவர்கள் 10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 1988 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டவர் நடிகை சரிதா. இவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் நடிகர் கமல்ஹாசன். இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் தான் மகள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன்.

மேலும் சரிகா-விற்கும் கமல்ஹாசனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.

அதன் பிறகு பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட கமல்ஹாசன் கடந்த 13 ஆண்டுகளாக நடிகை கௌதமியுடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்தார். கௌதமிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கமல்ஹாசனும் கௌதமியும் பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அவர்கள் பிரிந்ததற்கு காரணம் ஸ்ருதிஹாசன் என கிசு கிசுக்கப்பட்டு வந்தது.

உண்மையை உடைத்த கௌதமி

கடந்த 2016ல் தன்னுடைய மகள் சுப்புலட்சுமியின் எதிர்காலம் குறித்து கமலிடம் இருந்து தான் விலகி விட்டதாக கௌதமி தெரிவித்திருந்தார். இது அப்போது அனைவராலும் பேசுபொருளானது. மேலும் இது கமலுக்கு சர்ச்சையை உண்டாக்கியது.

kamal gauthami

கௌதமி தன் மகளுடன் கமலை விட்டு பிரிந்ததற்கு கமலின் மகள் ஸ்ருதிஹாசன் தான் காரணம் என அப்பொழுது அனைவராலும் பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து கௌதமி சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்திருப்பார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை கௌதமி கூறும் போது ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் நல்ல பெண்கள். மேலும் சிறு வயதில் இருந்தே நான் அவர்களை பார்த்து வருகிறேன். எங்கள் பிரிவுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும் கமலின் கமிட்மெண்ட்ஸ் மற்றும் என் சுயமரியாதைக்காக மட்டும் தான் நான் அவரை விட்டு பிரிந்தேன். மற்றபடி இதற்கு ஸ்ருதிக்கும் எந்த ஒரு சம்பந்தம் இல்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.

Tags: kamalhaasantamil cinemaகமல்ஹாசன்தமிழ் சினிமா
Previous Post

அஜித் வாய்ப்பில் மண்ணை போட்ட பிரசாந்த்… அருமையான வாய்ப்பை தட்டி தூக்கிய சம்பவம்!.

Next Post

சூனியத்தை எடுக்குறேன்.. கோட் படத்தில் வெங்கட் பிரபுவின் புது திட்டம்!.

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
vijay vengat prabhu

சூனியத்தை எடுக்குறேன்.. கோட் படத்தில் வெங்கட் பிரபுவின் புது திட்டம்!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved