Monday, March 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
abishek aishwarya rai

ஐஸ்வர்யாராயை டைவர்ஸ் செய்கிறாரா அபிஷேக்.. வைரலாகும் அவரின் காணோளி!..

by yugen
August 12, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவில் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் காதல் திருமணம் செய்து கொண்டால் அது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அந்த வகையில் கோலிவுட் மட்டுமல்லாமல், பாலிவுட், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நமக்கு பிடித்த நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். இந்நிலையில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.

இவர் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு தற்போது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், தற்போது இருவரும் விகாரத்து பெற போவதாக அபிஷேக் பச்சன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன்

1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராயை இந்தியா கொண்டாடியது. அதன் பிறகு ஐஸ்வர்யா ராய் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் 2000 மற்றும் 2010 களில் உலகின் மிக அழகான பெண் என்று அவரை அடிக்கடி அழைத்து வந்தானர்.

Aishwarya Rai Abhishek Bachchan divorce

இந்நிலையில் நடிகராக இருந்த அபிஷேக் பச்சனை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் ஐஸ்வர்யாராய் நடித்து வந்தார்.

ஆனால் சமீப காலங்களாக இவர்களின் விவாகரத்து பற்றிய பேச்சுகள் அதிகரித்துள்ளது.

விவாகரத்து செய்ய போகும் அபிஷேக் பச்சன்

கடந்த சில ஆண்டுகளாக இருவரும் எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் தனித்தனியாக பங்கேற்பது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டின் திருமணத்தில் கூட அபிஷேக் பச்சன் அவரின் குடும்பத்துடன் கலந்து கொண்டார். ஆனால் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆரதியா உடன் வந்திருந்தார்.

மேலும் அவர்களுக்கு ஒரே இடத்தில் உட்காருவதற்கு சீட்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் விழாவில் கலந்து கொள்ளும் பொழுது இருவரும் தனித்தனியாக தான் கலந்து கொண்டார்கள். இதனால் ஒரு சிலர் அவர்கள் விழாவில் ஒன்றாக தான் அமர்ந்தார்கள் எனவே இது உண்மையாக இருக்காது என கூறினார்கள்.

ஆனால் சமீபத்தில் விகாரத்து பற்றிய ஒரு பதிவிற்கு நடிகர் அபிஷேக் பச்சன் லைக் பண்ணி இருந்தார். இது குறித்து அனைவரும் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யப் போகிறார் என கூறி வந்தார்கள். மேலும் இது ஒருபுறம் இருக்க அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யப் போவதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது அது ஒரு போலியான வீடியோ என்று.

மேலும் பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக்கை பார்க்க அபிஷேக் பச்சன் சென்றுள்ளார். அங்கிருந்து பல புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்த நிலையில், செய்தியாளர்களின் சந்திப்பில் ஒருவர் ஐஸ்வர்யா ராய்க்கும் உங்களுக்கும் விவாகரத்து ஆகப் போகிறதா? என்ற கேள்விக்கு அவர் இதை மீடியாக்கள் தான் முதலில் உருவாக்கினார்கள். நாங்கள் பிரபலமாக இருப்பதால் அதனை அப்படியே விட்டு விட்டோம். நான் இன்னும் திருமணம் ஆனவன் என்று கூறி நகர்ந்தார். இதனால் பலரும் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யவில்லை என கூறி வந்த நிலையில் அந்த வீடியோவும் தற்பொழுது சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது என தெரிய வந்திருக்கிறது.

இவ்வாறு இருவரின் விவாகரத்து பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வந்து கொண்டிருக்கிறது.

Tags: tamil actresstamil cinemaதமிழ் சினிமா
Previous Post

தமிழ் சினிமாவில் நடிகர்களே திருவாய் மலர்ந்த பாடல்கள்!.. இவரெல்லாம் பாடி இருக்காரா?

Next Post

இன்கம் டேக்ஸ் ஆபிசரை கழுத்தில் கயிறு கட்டி தூக்கிய சரத்குமார்.. அன்னைக்கே உயிர் போயிருக்கும்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
sarathkumar

இன்கம் டேக்ஸ் ஆபிசரை கழுத்தில் கயிறு கட்டி தூக்கிய சரத்குமார்.. அன்னைக்கே உயிர் போயிருக்கும்!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved