Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sarathkumar

இன்கம் டேக்ஸ் ஆபிசரை கழுத்தில் கயிறு கட்டி தூக்கிய சரத்குமார்.. அன்னைக்கே உயிர் போயிருக்கும்!..

by Raj
August 12, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகளை நம்மால் மறக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் நடித்திருக்கும் கதாபாத்திரம் பார்க்கும் பார்வையாளர்களுடன் ஒன்றி போயிருக்கும்.

ஒரு படத்தில் நடிகர், நடிகைகள் மற்றும் காமெடி நடிகர்களுக்கு எவ்வாறு வரவேற்பு இருக்கிறதோ அதே போன்று அவர்களுடன் நடிக்கும் துணை நடிகர்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.

ஆனால் பெரிதாக எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்காத நிலையிலும் பல படங்களில் நடித்திருப்பார்கள். மேலும் ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள்.

அந்த வகையில் பல படங்களில் நடித்த ஒரு துணை நடிகர் அவருக்கு நடந்த சம்பவம் பற்றி தற்பொழுது பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துணை நடிகர் சக்திவேல்

கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட சக்திவேல், பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் வடிவேலு உடன் பல காமெடி படங்களில் நடித்து தற்பொழுது இவரின் படம் இல்லாத மீம்ஸ்கள் இல்லை என்ற அளவிற்கு தற்பொழுது பிரபலமாக இருக்கிறார்.

தற்பொழுது இவரை நடிகர் சக்திவேல் என்று கூறினால் யாருக்கும் தெரியாது. ஆனால் மண்ட பத்திரம் நடிகர் என்று கூறினால் அனைவருக்கும் தெரியும்.

comedy

அதாவது ஒரு படத்தின் காமெடி காட்சியில் வடிவேலுவும், சக்திவேலும் நடித்திருப்பார்கள். அப்போது சக்திவேலை தவறுதலாக நடிகர் வடிவேலு இடிக்க அதற்கு அவர் முறைத்து பார்ப்பார். உடனே வடிவேலு என்ன முறைப்பு மண்ட பத்திரம் என்னும் டயலாக்கை கூறுவார். தற்போது அனைவருக்கும் நினைவிற்கு வந்திருக்கும் யார் அவர் என்று, அவருக்கு ஏற்பட்ட ஒரு சம்பவத்தை தான் தற்பொழுது பத்திரிகையாளர் செய்யார் பாலு தெரிவித்திருக்கிறார்.

இன்கம் டேக்ஸ் ஆபிஸர் ஆன சக்திவேல்

இவரை காமெடி படங்களில் மட்டுமே பார்த்திருப்போம். இவர் உண்மையில் இன்கம் டேக்ஸ் ஆபீஸ் அதிகாரியாக இருந்தவர்.

ஒருநாள் சத்யராஜ் சார் ஆபீஸ் வழியாக சென்றபோது அவரை நிறுத்தி பேசினார் சக்தி வேல். இருவரும் கோயம்புத்தூர்காரர்கள் என்பதால் அதிக நேரம் பேசிக்கொண்டார்கள். உடனே சக்திவேல் எனக்கும் படத்தில் ஏதாவது சின்ன ரோல் இருந்தால் கொடுங்கள் நான் நடிக்கிறேன் என கூறியிருக்கிறார்.

அதன் பிறகு தான் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. கிராமத்து மின்னலே என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதற்கு அடுத்து பல படங்களில் சண்டைக் காட்சிகளில் வரும் நடிகராக இருந்துள்ளார்.

அவரைப் பற்றி செய்யார் பாலும் கூறும்பொழுது மணிவாசகம் இயக்கத்தில் சரத்குமார் ஒரு படம் ஒன்றில் நடித்தார். அதில் சரத்குமார் சக்திவேலை கழுத்தில் கயிறு கட்டி தொங்க விடுவது போன்ற காட்சியில், அவரின் கழுத்தில் ஒரு டம்மி நாட் போட்டு அப்படியே அவரை மேலே தூக்குவது போன்று காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் போது, அந்த டம்மி நாட் அவரின் கழுத்தை நெருக்கி உள்ளது.

ஆனால் கீழே இறந்தவர்கள் அதனை கவனிக்காமல் அவர் உண்மையாக நடிக்கிறார் என அனைவரும் அவரை பாராட்டியுள்ளனர். அவரின் கழுத்து இறுகி அவரின் கண்கள் மேலே சென்று விட்டது. இதனை அறிந்த சரத்குமார் உடனடியாக அவரை கீழே இறக்குங்கள் என கூச்சலிட, அதன் பிறகு அவரை இறக்கி அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்கள். அப்பொழுது ஏண்டா சினிமாவிற்கு வந்தோம் என அவர் நினைத்திருக்கலாம் என செய்யார் பாலு தெரிவித்து இருக்கிறார்.

Tags: tamil cinemaதமிழ் சினிமா
Previous Post

ஐஸ்வர்யாராயை டைவர்ஸ் செய்கிறாரா அபிஷேக்.. வைரலாகும் அவரின் காணோளி!..

Next Post

கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை செய்ய மாட்டேன்!.. கோடு போட்டு நடித்த தமிழ் நடிகர்கள்!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
vijayakanth mgr

கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை செய்ய மாட்டேன்!.. கோடு போட்டு நடித்த தமிழ் நடிகர்கள்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved