Thursday, March 5, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vikram

எனக்கு ரசிகர்கள் இல்லன்னு யார் சொன்னா.. உன் பொண்டாட்டி ஓடிட்டாளா!.. கடுப்பான விக்ரம்!.

by Arun
August 13, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் தற்பொழுது பல முன்னணி நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அந்த வகையில் ரசிகர்கள் ஒரு படத்தின் கதை மற்றும் அந்த படத்தில் ஒரு நடிகர் எவ்வாறு நடிக்கிறார் என்பதைப் பொறுத்து தான் ரசிகர்கள் அந்த நடிகருக்கு தீவிர ரசிகர்களாக மாறுவார்கள்.

தற்போது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல, தளபதி என்று குறிப்பிட்டுச் செல்லும்படியாக முன்னணி நடிகர்ளுக்கு அதிக ரசிகர்கள் இருந்தாலும் மற்ற தமிழ் நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறது.

அந்த வகையில் அனைவருக்கும் பிடித்த நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வரும் ஒரு முன்னணிநடிகர் என்றால் அது விக்ரம். பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதன் மூலம் ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விக்ரமிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கடுப்பாகி விக்ரம் கூறிய பதில் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் விக்ரம்

நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லும் நடிகர் விக்ரம் ஒரு திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் ஆவார். தமிழ் சினிமாவில் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களை பெற்றார்.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத் துறையில் இதுவரை 7 ஃபிலிம் ஃபேர் விருது, சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருது, தமிழ்நாடு மாநில விருதும் இவர் பெற்றிருக்கிறார். தற்போது இவருடைய மகன் துரு விக்ரமும் தமிழ் சினிமாவில் நடிகராக நடித்து வருகிறார்.

chiyaanvikram

இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். அதன் பிறகு என் காதல் கண்மணி எனும் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். ஆனால் இவருக்கு சேது திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு பல சுவாரசியமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் இடையே ஒரு நல்ல வரவேற்பு பெற்றார்.

பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான விக்ரம்

இந்நிலையில் தங்கலான் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் விக்ரமிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் மற்ற முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உங்களுக்கு இல்லையே என கேட்டார். அதற்கு விக்ரம் யார் சொன்னார்கள் என்னுடைய ரசிகர் பட்டாளம் எப்படி இருக்கும் என எனக்கு தெரியும் உங்களுடைய நம்பர் என்னுடைய உதவியாளரிடம் கொடுங்கள் அவர் உங்களுக்கு கூறுவார் என கடுப்பாகி பேசினார்.

மேலும் அந்த பத்திரிக்கையாளர் மீண்டும் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர் அளவு கூட உங்களுக்கு இல்லையே என கேட்டார். அதற்கு விக்ரம் நான் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பேன். எனக்கு சினிமாவில் வித்தியாசமாக செய்வது பிடிக்கும். சில சமயங்களில் அது ரசிகர்களை சென்றடையாமல் இருக்கும். அவ்வாறு நான் தேர்ந்தெடுத்த படங்கள் தான் தங்கலான் போன்ற படங்கள் என கூறினார். மேலும் மற்றொரு பத்திரிகையாளர் இதை நான் கூற வேண்டும். மற்ற நடிகர்களுக்கு எதிரிகள் இருப்பார்கள். ஆனால் விக்ரம் சாருக்கு ரசிகர்கள் மட்டும் தான் இருப்பார்கள் எனக்கூறி அவருக்கு ஆதரவாக பேசினார். அதற்கு விக்ரம் சிரித்தவாறு நன்றியை தெரிவித்தார்.

chiyaanvikram

மற்ற பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க தொடங்கிய போதும் அந்த பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியால் சற்று சோகமான விக்ரம், நீங்கள் யாருடைய ஃபேன் இதுபோன்ற கேள்விகளை எல்லாம் யார் உங்களை கேட்க சொன்னார்கள் என கேட்டார். அதற்கு அந்த பத்திரிக்கையாளர் என்னுடைய நடிகர் என் அப்பா. என்னுடைய நடிகை என்னுடைய அம்மா எனக் கூறினார். அதற்கு விக்ரம் சிரித்தவாறு இதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய நடிப்பு. இப்பொழுது கூட நீங்கள் உங்கள் பொண்டாட்டியின் பெயரை கூறவில்லை என கேட்டதற்கு அங்கு இருந்தவர்கள் அவருக்கு கல்யாணம் ஆகவில்லை என கூறினார்கள்.

உடனே விக்ரம் ஓடிவிட்டார்களா என கேட்டார். ஆனால் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என அவர் கூறினார். அதற்கு அவர் இதுபோன்ற கேள்விகள் எல்லாம் கேட்டால் எப்படி உங்களுக்கு திருமணம் ஆகும் என நகைச்சுவையாக பதில் சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

Tags: tamil cinemaதமிழ் சினிமா
Previous Post

அவசர அவசரமா நிச்சயதார்த்தம் பண்ண இதுதான் காரணம்!.. உண்மையை கூறிய நாகார்ஜுனா!..

Next Post

எங்க வீட்டு பிள்ளைக்கு பேய் பிடிச்சிருக்கு… பேய் படமா கொட்டுக்காளி!.. வெளியான ட்ரைலர்!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
kottukaali

எங்க வீட்டு பிள்ளைக்கு பேய் பிடிச்சிருக்கு… பேய் படமா கொட்டுக்காளி!.. வெளியான ட்ரைலர்!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved