Thursday, June 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
trisha jayalalitha

இந்த நடிகை எல்லாம் பாடி இருக்காங்களா!.. நடிகைகள் பாடிய தமிழ் பாடல்கள்!.

by Esai
August 13, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவில் பல நடிகர்களும் பன்முகங்களை கொண்டிருக்கும் வேளையில் தற்பொழுது நடிகைகளும் பல படங்களில் நடித்தும், படங்களை தயாரித்தும் வருகிறார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் பின்னணி பாடகிகளாக மாறி இருக்கிறார்கள்.

ரசிகர்களால் நம்ப முடியாத அளவிற்கு அவர்கள் படத்தில் பாடியிருக்கும் பாடல்கள் வெற்றி அடைந்ததோடு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றிருக்கும். எனவே அவர்கள் நடிகைகளாக மட்டுமல்லாமல் படங்களில் பாடும் பின்னணி பாடகியாகவும் மாறி உள்ள பட்டியலை பற்றி தற்பொழுது இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் பாடகிகளாக மாறிய நடிகைகள்

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் அவர்களின் படங்களில் மட்டுமல்லாமல் மற்ற படங்களிலும் பாடியிருப்பார்கள். அந்தப் பாடல் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்து அவர்கள் நடிக்கும் படங்களிலும், மற்ற நடிகர் படங்களிலும் பாடி அசித்திருப்பார்கள். இதன் மூலம் அந்த நடிகைகளின் பன்முகங்கள் வெளிப்பட்டு ரசிகர்களின் மத்தியில் இடம்பெறுவார்கள்.

நடிகை ரம்யா நம்பீசன்

கடந்த 2013 ஆம் ஆண்டு விஷால் மற்றும் லட்சுமிமேனன் நடிப்பில் வெளிவந்த பாண்டியநாடு படத்தில் “5..5” என்ற பாடலை பாடியிருப்பார். இந்த பாடல் அப்போது வெளிவந்து அனைவராலும் ரசிக்கப்பட்ட பாடல். மேலும் இவர் பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

5 5 song

நடிகை திரிஷா

கடந்த 2016 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த நாயகி திரைப்படத்தில் திரிஷா “பயம்” என தொடங்கும் பாடல் ஒன்று பாடி இருப்பார். ஆனால் இந்த பாடல் ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

நடிகை கீர்த்தி சுரேஷ்

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சாமி-2 திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் விக்ரம் ஆகியோர் இணைந்து “புது மெட்ரோ ரயில்” என்ற பாடல் ஒன்றை பாடி இருப்பார். இந்த பாடல் ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை பிரியங்கா சோப்ரா

கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா “உள்ளத்தை கிள்ளாதே” என்ற பாடல் பாடி இருப்பார். இந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மம்தா மோகன்தாஸ்

mamdha mohandas

நடிகர் விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வில்லு. இந்த திரைப்படத்தில் வரும் “டாடி மம்மி வீட்டில் இல்ல” பாடல் நடிகை மம்தா மோகன்தாஸ் பாடியுள்ளார். அனைவராலும் வரவேற்பை பெற்றது.

நடிகை ஜெயலலிதா

பிரபல அரசியல்வாதியும் மற்றும் நடிகையுமான ஜெயலலிதா கடந்த 1969 ஆம் ஆண்டு வெளிவந்த அடிமைப்பெண் என்ற திரைப்படத்தில் “அம்மா என்றால் அன்பு” என்ற பாடலை பாடியிருக்கிறார். மேலும் அவர் நடித்த பல படங்களில் பாடியுள்ளார்.

Tags: tamil actresstamil cinemaதமிழ் சினிமா
Previous Post

மகாராஜா இயக்குனருடன் இணைகிறாரா நயன்தாரா? என்னப்பா சொல்றீங்க..

Next Post

அம்மாவுக்கு வந்த விபரீத ஆசை.. ஆடிப்போன முதலமைச்சர்.. பேட்டியில் கூறிய உதயநிதி!.

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
udhayanithi

அம்மாவுக்கு வந்த விபரீத ஆசை.. ஆடிப்போன முதலமைச்சர்.. பேட்டியில் கூறிய உதயநிதி!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved