Saturday, August 8, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
serial actress banumathi

நீ ஒரு பெண்ணா இருந்துக்கிட்டு இப்படி கேக்குறீயே.. தப்பான கேள்வியால் கடுப்பான நடிகை பானுமதி!.

by sangeetha
August 15, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்போது தமிழ் சினிமாவில் வதந்திகளும், சர்ச்சைகளும் மேலும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் குறித்த பல விஷயங்களும் நடந்து வரும் வேளையில், நடிகைகள் தற்போது தைரியமாக சினிமா வட்டாரத்தில் நடக்கும் சில விஷயங்களை பேட்டிகளில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அதிலும் நடிகைகளுக்கு முக்கியமாக நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பலரும் பல பேட்டிகளில் தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஒரு பேட்டியில் கலந்து கொண்ட சீரியல் நடிகை பானுமதி அந்த கேள்வி கேட்ட ரிஹானாவை சரமாரியாக பல கேள்விகளைக் கேட்டு மடக்கி உள்ளார்.

நடிகை பானுமதியிடம் கேட்ட கேள்வி

நடிகை பானுமதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த பேட்டியில் ரிஹானா நீங்கள் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு போய் இருக்கீங்களா? என கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு நடிகை பானுமதி நான் சினிமாவிற்கு நடிக்க ஆசைப்பட்டு வரவில்லை. சாப்பாடு சாப்பிட ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்பதற்காக நடிக்க வந்தேன். முதலில் ஜூனியர் நடிகையாக 500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தேன். இப்போது பல சீரியல்களில் நடித்து வருகிறேன் என கூறினார். மேலும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய கேள்விக்கு, நான் பதில் அளிக்க விரும்பவில்லை. மேலும் நான் இவ்வாறு பதிலளிப்பதால் இந்த துறை மாறப்போவதில்லை. எனக்குள்ளும் வனிதா விஜயகுமார், மீரா மிதுன் இருக்கிறார்கள். ஆனால் நான் பானுமதியாகத்தான் வெளியில் தெரிய விரும்புகிறேன் என கூறினார்.

banumathi

ரிஹானாவை வெளுத்து வாங்கிய நடிகை பானுமதி

ஏன் இந்த கேள்விகளை எல்லா நடிகைகளிடமும் கேட்கிறீங்க? இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் கேட்க சொன்னாரா? நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு மற்றொரு பெண்ணிடம் இவ்வாறு கேட்பது தவறாக தோன்றவில்லையா? இதுபோல கேட்டு தான் மொத்த மீடியாவும் கெட்டுப் போயிருக்கிறது என கூறினார். மேலும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி தான் பிரபலமாக வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. நீங்கள் வேண்டுமானால் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி பிரபலமாக இருக்கலாம். அதற்காக நான் பதில் சொல்லணும் எந்த அவசியம் இல்லை.

Read More:  Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் - கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசூரன்' - அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

பல கேமராக்கள் முன்னாடி இது போன்று பெண்ணை அசிங்கப்படுத்தும் கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்? என ரிஹானாவை வெளுத்து வாங்கிய அவர் மீண்டும், எத்தனையோ பேப்பர் கையில் எடுத்த ரிஹானாவின் பேப்பரை நான் கையில் எடுக்கட்டுமா? கேமராக்காக சொல்லும் பொய், கேமரா முன்னாடி நீங்கள் அமர்ந்து பேசும் பல பொய்களை நான் பேச ஆரம்பித்தால் யாரும் தாங்க மாட்டீங்க என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு ரிஹானாவை மடக்கி உள்ளார்.

Tags: tamil actresstamil cinemaதமிழ் சினிமா
Previous Post

ட்ரைவரிடம் தாய் பால் கொடுத்த காஜல் அகர்வால்.. கேரவனில் அவசரமாக நடந்த சம்பவம்!..

Next Post

தங்கலான் முதல் நாள் வசூல் நிலவரம்!.. இத்தனை கோடியா?

Related Posts

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Next Post
ஆஸ்கருக்கு தகுதியான படம் தங்கலான்… இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!.. அப்படி என்ன இருக்கு படத்துல!..

தங்கலான் முதல் நாள் வசூல் நிலவரம்!.. இத்தனை கோடியா?

Recent Updates

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026
naragasooran

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved