Saturday, August 8, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Actresses

அட்ஜெஸ்ட்மெண்டால் அவதிக்குள்ளான 5 நடிகைகள்…

by Arun
August 16, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்போது தமிழ் சினிமாவில் அட்ஜஸ்மென்ட் என்பது ஒரு கலாச்சாரமாகவே மாறி வருகிறது. பேட்டி கொடுக்கும் சின்னத்திரை சீரியல் நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் இந்த அட்ஜஸ்மெண்டை பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள். மேலும் ஒரு சில பிரபல நடிகைகள் தாங்களும் அந்த நிலையை கடந்து வந்திருக்கிறோம் என்று வெளிப்படையாக கூறுகிறார்கள்.

இவ்வாறு பல நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி வெளிப்படையாக பேட்டிகளில் தெரிவித்த 5 நடிகைகளை பற்றி தற்போது காணலாம்

நடிகை ஜீவிதா

jeevitha

இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். மேலும் கடைக்குட்டி சிங்கத்தில் நடிகர் கார்த்தியின் கடைசி அக்காவாகவும் நடித்து பிரபலமானார். இவர் தற்போது பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் பேட்டி ஒன்றில் தன்னை இயக்குனர் ஒருவர் அட்ஜஸ்மெண்டுக்கு அழைத்ததாக கூறி பேட்டியில் தெரிவித்து இருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலம் மக்களிடையே நல்ல பிரபலம் அடைந்தார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையிலும் அதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Read More:  அனிரூத்துக்கு இணையா வரார்... அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

ஆனால் தனக்கு பட வாய்ப்புகளை வேண்டாம் என தற்பொழுது சீரியலில் நடித்து வருவதாக நடிகர் ஜீவிதா தெரிவித்து இருக்கிறார்.

நடிகை சம்யுக்தா

samyuktha

சில காலங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் சம்யுக்தா. இவர் சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து பிரபல நடிகரை திருமணம் செய்து சில மாதங்களிலேயே விவாகரத்து செய்து விட்டார். சீரியலில் பிரபலமாக இருக்கும் சம்யுக்தாவிற்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதற்காக அவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று எழுதப்படாத நிபந்தனையை சிலர் கேட்டதாகவும், இதனால் தனக்கு பட வாய்ப்புகளே வேண்டாம் எனக் கூறிவிட்டு சீரியலில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Read More:  Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் - கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசூரன்' - அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

நடிகை வரலட்சுமி

varalakshmi

நடிகை வரலட்சுமி வெள்ளித்திரையில் பிரபலமான நடிகை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இவருக்கும் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த பிரச்சனை எழுந்திருக்கிறது. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், படத்தில் நடிக்க கதை கூறுவதாக கூறி, தன்னை அட்ஜஸ்மென்டிற்கு அழைத்ததாகவும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். மேலும் சினிமாவில் தன்னுடைய அப்பா ஒரு பெரிய நடிகர் என்ற பொழுதிலும் இவருக்கும் இந்த பிரச்சனையை சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை தாரணி

dhorani

இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இவர் நடிகர் வடிவேலுவுடன் நடித்த ஒரு நகைச்சுவை காட்சி தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் தாரணி தற்போது சீரியலில் நடித்து வருகிறார். ஆனால் இளம் வயதில் இவருக்கு பல படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், அட்ஜஸ்மென்ட் செய்ய வேண்டும் என கூறியதால் சினிமாவே வேண்டாம் என்று இவர் ஒதுங்கி இருக்கிறார். தற்போது தான் சீரியலில் வாய்ப்பு கிடைத்து அதில் நடித்து வருகிறார்.

Read More:  Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

நடிகை ரெஜினா கசாண்ட்ரா

regina

நடிகை ரெஜினா தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்துவரும் நடிகையாக இருக்கிறார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசும்போது முதலில் தன்னுடைய சம்பளத்தில் தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார்கள் என நினைத்ததாகவும், அதன் பிறகு தான் அது வேறொரு காரணம் என எனக்கு தெரிய வந்தது. இதனால் நான் பட வாய்ப்பை நிராகரித்துள்ளேன். மேலும் கல்லூரி படிக்கும்போது ஒரு நபர் தன் முன் வந்து தன்னுடைய உதட்டை பிடித்து மோசமாக நடந்து கொண்டதாகவும் ரெஜினா அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Tags: tamil actresstamil cinemaதமிழ் சினிமா
Previous Post

தங்கலான் முதல் நாள் வசூல் நிலவரம்!.. இத்தனை கோடியா?

Next Post

தங்கலானை விட கம்மிதான் போல… டிமாண்டி காலணி 2 முதல் நாள் வசூல் நிலவரம்!.

Related Posts

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Next Post
demonte colony

தங்கலானை விட கம்மிதான் போல… டிமாண்டி காலணி 2 முதல் நாள் வசூல் நிலவரம்!.

Recent Updates

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026
naragasooran

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved