Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
actress sri lekha

ரூமுக்கு அழைத்து என்னிடம் தகாத முறையில்… 48 வயது நடிகைக்கு நடந்த கொடுமை!.

by Arun
August 25, 2024
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் நடிகைகளுக்கு எப்போதும் பல பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் எல்லா விதமான மொழி படங்களிலும் நடிக்கும் நடிகைகளுக்கு இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

சமீபத்தில் கூட தமிழ் சினிமாவில் பல வெள்ளித்திரை நடிகைகளும், சின்னத்திரை நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை பற்றி புதுவெளியில் வெளிப்படையாக பேசினார்கள். ஒரு சில நடிகைகள் தற்போது நாங்கள் இந்த நிலையில் இருக்கிறோம் என்றால் அதற்கு பல கஷ்டங்களை நாங்கள் தாண்டி வந்திருக்கிறோம் என வெளிப்படையாகவே கூறினார்கள்.

இந்நிலையில் பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது, பிரபல நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார் அது தற்பொழுது மலையாள சினிமாவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

மலையாள இயக்குனர் ரஞ்சித்

ரஞ்சித் பாலகிருஷ்ணன் என்னும் இயக்குனர் மலையாள திரையுலகில் பணியாற்றும் பிரபல இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் ஆவார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு தேவாசுரம் படத்தின் இரண்டாம் பாகமான ராவணபிரபு மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

ranjith malayalam

அதன் பிறகு இவர் கடந்த 2008 மற்றும் 2011 ஆம் ஆண்டு இயக்கிய திரைக்கதா மற்றும் இந்திய ரூபாய் ஆகியவை மலையாளத்தின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை பெற்றது.

மேலும் இவர் கேரள மாநில சலசித்ரா அகாடமியின் தலைவராகவும் இருக்கிறார். கடந்த 1988 ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த கமல் இயக்கிய சாகச படமான ஓர்க்கபுரத்துக்கான என்ற கதையை ரஞ்சித் எழுதி இருந்தார். இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து பல படங்களுக்கு வசனம் எழுதுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் இயக்குனர் ஒருவர் மீது தற்போது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பது பெரும் சர்ச்சை கிடைப்பது

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

யார் இந்த நடிகை?

ஸ்ரீலேகா மித்ரா பிரபல பெங்காலி சினிமாவில் பணியாற்றிய நடிகை ஆவார். இவர் வங்கமொழியில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் இந்தி, மலையாளத்தில் நடித்ததன் மூலம் மலையாள ரசிகர்களுக்கு பிரபலமான நடிகையாக இருக்கிறார்.

actress srilekha mitra

இந்நிலையில் ஸ்ரீலேகா மித்ரா இயக்குனர் ரஞ்சித் மீது கூறியிருக்கும் புகார் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 29ஆம் ஆண்டு இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பலேரி மாணிக்யம். இந்த படத்தில் நடிப்பதற்காக ஆடிசனுக்கு நடிகர் ஸ்ரீலேகா மித்ரா கலந்து கொண்டிருக்கிறார். அப்போது கொச்சியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் படத்தைப் பற்றி இயக்குனர் ரஞ்சித் பேசிக் கொண்டிருக்கையில், அவர் தன்னை தகாத முறையில் தொட்டதாக கூறி இருக்கிறார். எனவே நான் பயந்து போய் அந்த இடத்தை விட்டு ஓடி வந்து விட்டேன். மேலும் அந்த படத்தில் நடிப்பதில்லை என முடிவு செய்து விட்டதாகவும் கூறி இருக்கிறார்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை எதுவும் இல்லை எனக் கூறும் ஸ்ரீலேகா மித்ரா, ஆனால் அப்போது இயக்குனர் ரஞ்சித் என்னிடம் நடந்து கொண்டதை பார்க்கும் பொழுது அந்த எண்ணம் அவருக்கு இருந்திருக்கலாம் என கூறி இருக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவன் நான். இதை நடிகை ஸ்ரீலேகா மித்ரா சட்டபூர்வமாக எதிர்கொண்டால் அதை நானும் சட்டபூர்வமாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் தற்போது மலையாள சினிமாவை பெரும் பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

Tags: actress srilekha mitraMalayalam director Ranjith
Previous Post

மகள் வயது நடிகை மீது ஆசைப்பட்ட அப்பா வயது நடிகர்!.. அதுக்காவே போட்ட புது திட்டம்!..

Next Post

ப்ரியா ஆனந்தில் துவங்கி!.. பெண்களிடம் அத்துமீறிய பிரபல யூ ட்யூபர்!..

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025
Next Post
prasanth priya anand

ப்ரியா ஆனந்தில் துவங்கி!.. பெண்களிடம் அத்துமீறிய பிரபல யூ ட்யூபர்!..

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved