Sunday, March 1, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
tamil actor

தமிழில் இருந்து ஹாலிவுட்டில் போய் நடித்த பிரபலங்கள்.. என்ன லிஸ்ட்ல ஜிவி பிரகாஷ்லாம் இருக்கார்!.

by Vishnu
August 28, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் நாம் பார்த்து ரசித்த பல நடிகர்கள் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி இருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தென்னிந்தியா சினிமா பாலிவுட் சினிமா என அனைவரும் பார்த்து வியக்கும் சினிமா என்றால் அது ஹாலிவுட் சினிமா தான். வாழ்வில் ஒருமுறையாவது ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என பல நடிகர் நடிகைகளுக்கும் ஆசை இருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு அனைவருக்கும் அமையாது.

இந்நிலையில்தான் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த தமிழ் நடிகர்கள் பற்றிய பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜி.வி பிரகாஷ்

gv-prakash

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் மனம் வரும் ஜிவி பிரகாஷ் ஹாலிவுட்டில் வெளியான ட்ராப் சிட்டி என்ற படத்தின் மூலம் அவர் ஹாலிவுட்டில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் ஹீரோவின் உயிரைக் காப்பாற்றும் அறுவை சிகிச்சை நிபுணராக நடித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை தபு

tabu

இவர் தென்னிந்திய சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் தனக்கான ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பார். இவர் ஹாலிவுட் இல் கடந்த 2006 ஆம் ஆண்டு நேம்சேக் மற்றும் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த லைஃப் ஆஃப் பை என்ற திரைப்படங்களில் மூலம் ஹாலிவுட் அறிமுகமானார். அதன் பிறகு பல ஹாலிவுட் படங்களிலும் கமிட் ஆனார்.

நடிகர் மாதவன்

r-madhavan

நடிகர் மாதவன் தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட்டில் பிரபல நடிகராக அறியப்படுபவர். இவர் ஹாலிவுடில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இண்பெர்னோ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு தான் தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமாவில் நடித்தார்.

நடிகர் ரஜினிகாந்த்

Rajini

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் ரஜினிகாந்த் தமிழில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இவர் ஹாலிவுட்டில் வெளிவந்த Blood Stone திரைப்படத்தில் ப்ரெட் ஸ்டிம்லி என்ற நடிகருடன்,இரண்டாவது ஹீரோவாக நடித்திருப்பார்.

நடிகர் தனுஷ்

raayan dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் ஹாலிவுட் ‘ தி கிரே மேன் ‘ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுக்கொடுத்தது.

Tags: actor madhavanDhanushgv prakashரஜினிகாந்த்
Previous Post

வில்லனும் ஹீரோவும் ஒன்னு சேருறாங்க போல!.. Sonic the Hedgehog 3 படத்தின் மாஸ் ட்ரைலர் கதை என்ன?

Next Post

தமிழ் டப்பிங்கில் வந்து அலறவிட்ட ரத்தக்காட்டேறி படம்..! Abigail Movie Review

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
abigail

தமிழ் டப்பிங்கில் வந்து அலறவிட்ட ரத்தக்காட்டேறி படம்..! Abigail Movie Review

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved