Tuesday, June 16, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
bala

bala

அவங்க அம்மாவே நடிகையோட அதை பண்ண சொன்னாங்க.. கூச்சமா இருந்துச்சு.. உண்மையை கூறிய பாலா.!

by Raj
November 8, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Bala is popular on small screen. He has been wanting to act in cinema for a long time. As such, he has currently danced in an album song. He spoke about it in an interview.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் பாலா. பாலாவை பொறுத்தவரை அவருக்கு நல்ல நகைச்சுவை திறன் உண்டு அதனால் தொடர்ந்து அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பதும் இருந்து வந்தது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலமாக முன்பை விட அதிகமாக மக்கள் மத்தியில் இவர் பிரபலம் அடைந்தார்.

தொடர்ந்து இவருக்கு நிறைய வாய்ப்புகளும் வரவேற்புகளும் வரத்துவங்கினா. முக்கியமாக இவருக்கு சின்னத்திரையில் இருந்து வரும் பணத்தை கொண்டு தொடர்ந்து நலிவடைந்தவர்களுக்கு உதவி செய்து வந்தார்.

பாலாவின் அனுபவம்:

சமீபத்தில் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது கூட தொடர்ந்து அங்கிருந்த மக்களுக்கு உதவி செய்து வந்தார் பாலா. இதனாலேயே பாலா அனைவருக்கும் பிடித்த ஒரு நபராக மாறிவிட்டார். இந்த நிலையில் சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் பாலா.

சமீபத்தில் அவர் நடித்த ராக்காயி என்கிற ஒரு பாடல் வெளியாகியிருந்தது இந்த பாடலில் பிரபல சீரியல் நடிகை பிரியதர்ஷினியின் மகளான நியதி பாலாவுடன் சேர்ந்து நடனமாடி இருந்ததார். இந்த பாடல் அனுபவத்தை பாலா ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது முதலில் இந்த பெண்ணோடு ஆடும்போது எனக்கு கை கால் எல்லாம் நடுங்க துவங்கிவிட்டது ஆனால் இவருடைய தாயார் படபிடிப்பு தளத்தில் அமர்ந்து கொண்டு நல்லா பிடிச்சு ஆடுடா என்று என்னிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் எனக்கு ஆரம்பத்தில் நடனம் ஆடவே வரவில்லை என்று கூறி இருக்கிறார் பாலா.

Tags: actor balacook with comaliniyathiகுக் வித் கோமாளிநியதிபாலா
Previous Post

விஜய் சேதுபதியின் இன்னொரு முகம்.. சொல்லவே பயமா இருக்கு..! பிக்பாஸ் குறித்த உண்மையை உடைக்கும் தர்ஷா குப்தா..!

Next Post

உனக்கு அது இந்த ஜென்மத்துல நடக்காது… பெத்த பொண்ணுக்கே சாபம் விட்ட ஸ்ரீதர் மாஸ்டர்.. இதுதான் காரணம்.!

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
sridhar master 2

உனக்கு அது இந்த ஜென்மத்துல நடக்காது... பெத்த பொண்ணுக்கே சாபம் விட்ட ஸ்ரீதர் மாஸ்டர்.. இதுதான் காரணம்.!

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved