Monday, August 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
என்னை ரெண்டு பேரும் ரொம்பவே அழ வச்சிட்டாங்க.. அதிதி ஷங்கர் குறித்து விஷ்ணுவர்தன்..!

என்னை ரெண்டு பேரும் ரொம்பவே அழ வச்சிட்டாங்க.. அதிதி ஷங்கர் குறித்து விஷ்ணுவர்தன்..!

by Raj
January 6, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் விஷ்ணுவர்தன் இயக்கிய திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. முதன் முதலாக குறும்பு என்கிற திரைப்படத்தை இயக்கினார் விஷ்ணுவர்தன்.

ஆனால் அந்த படம் அவ்வளவாக வெற்றியை பெற்று தரவில்லை. அதற்கு பிறகு அவர் இயக்கிய அறிந்தும் அறியாமலும், பட்டியல் மாதிரியான படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து நிறைய வாய்ப்புகளை பெற்றார் விஷ்ணுவர்தன்.

அப்படியாக அடுத்து அவர் இயக்கிய பில்லா திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் தற்சமயம் அதிதி ஷங்கர் மற்றும் ஆகாஷ் முரளி நடிப்பில் நேசிப்பாயா என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார் விஷ்ணுவர்தன்.

இதுக்குறித்து ஒரு நேர்க்காணலில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது முதலில் இவர்கள் இருவரும் ஜோடியாக செட் ஆவார்களா? என யோசித்தேன். ஆனால் படத்தின் முதல் ஷாட்டிலேயே இவர்கள் சரியான ஜோடி என தெரிந்தது.

ஆனால் படம் முடிவதற்குள் என்னை மிகவும் அழ வைத்துவிட்டனர். அந்த அளவிற்கு அவர்களது நடிப்பு இருந்தது என கூறியுள்ளார் விஷ்ணுவர்தன்.

Tags: tamil cinemavishnuvardhanதமிழ் சினிமாவிஷ்ணுவர்தன்
Previous Post

படப்பிடிப்பில் எல்லை மீறிய நடிகர்.. தனுஷ் படத்தில் கதறி அழுத நடிகை சினேகா.!

Next Post

ஒரே காட்சியில் அனுஷ்காவும், நயன்தாராவும் பிகினியில்.. ஆடிப்போன இணையத்தளம்..!

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
ஒரே காட்சியில் அனுஷ்காவும், நயன்தாராவும் பிகினியில்.. ஆடிப்போன இணையத்தளம்..!

ஒரே காட்சியில் அனுஷ்காவும், நயன்தாராவும் பிகினியில்.. ஆடிப்போன இணையத்தளம்..!

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved