கே.ஜி.எஃப் நடிகையின் அசத்தல் லுக்.. இப்படி பார்த்ததே இல்லையே..!

சீரியல்களில் நடித்து வந்த நடிகையாக இருந்து பிறகு அதிக பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. ஸ்ரீநிதி ஷெட்டி கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அதிக பிரபலமடைந்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி.

Social Media Bar

 

கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு பிறகு ஸ்ரீநிதி ஷெட்டிக்கு அதிக வாய்ப்புகளும் வரவேற்புகளும் வர துவங்கின. இந்த நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது.