Thursday, August 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
விஜய், ரஜினி எல்லாம் பண்றாங்க.. நான் பண்ண கூடாதா.. சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு..!

விஜய், ரஜினி எல்லாம் பண்றாங்க.. நான் பண்ண கூடாதா.. சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு..!

by Raj
January 17, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முக்கியமான பிரபலமாக இருந்து வருகிறார். ஒரு கட்டத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்த சிவகார்த்திகேயன் தற்சமயம் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இந்த நிலைக்கு அவரை கொண்டு வந்த திரைப்படமாக அமரன் திரைப்படம் இருந்து வருகிறது.அமரன் திரைப்படம் நிஜ ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றை பேசும் வகையில் படத்தின் கதை அமைந்திருந்தது.

அது படத்திற்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்சமயம் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ், சுதா கொங்காரா மாதிரியான பெரிய இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்சமயம் பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் ரீ ரிலீஸ் ஆகி வருவதை பார்க்க முடிகிறது. சமீபத்தி ரஜினி நடித்த தளபதி திரைப்படம் கூட ரி ரிலீஸ் ஆகியிருந்தது. இதற்கு நடுவே விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு எடுத்த மதகஜ ராஜா திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் மதகஜ ராஜா திரைப்படம் வரவேற்பை பெற்றதை அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறாராம் நடிகர் சிவகார்த்திகேயன்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரி ரிலீஸ் ஆகும்பட்சத்தில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: sivakarthikeyantamil cinemaசிவகார்த்திகேயன்தமிழ் சினிமா
Previous Post

அந்த சிக்கல் தீருற வரைக்கும் விடாமுயற்சி ரிலீஸ் கஷ்டம்தான்.. ரசிகர்களுக்கு பேரிடியாக விழுந்த சம்பவம்..!

Next Post

அரண்மனை 4க்கே டஃப் கொடுக்கும் போல.. வாய் பிளக்க வைத்த 5 நாள் வசூல்.. மாஸ் காட்டும் மதகஜராஜா.!

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
அரண்மனை 4க்கே டஃப் கொடுக்கும் போல.. வாய் பிளக்க வைத்த 5 நாள் வசூல்.. மாஸ் காட்டும் மதகஜராஜா.!

அரண்மனை 4க்கே டஃப் கொடுக்கும் போல.. வாய் பிளக்க வைத்த 5 நாள் வசூல்.. மாஸ் காட்டும் மதகஜராஜா.!

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved