Friday, August 21, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
பெரிய நடிகர்களால் ஏற்பட்ட மன உளைச்சல்.. கவலையில் இருக்கும் காஜல் அகர்வால்.!

பெரிய நடிகர்களால் ஏற்பட்ட மன உளைச்சல்.. கவலையில் இருக்கும் காஜல் அகர்வால்.!

by Raj
February 11, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை காஜல் அகர்வால். நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் நடித்து வந்த காலகட்டங்களில் தமிழில் பிரபலமாக இருந்த பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைய தொடங்கியது பிறகு திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் நடிப்பில் இருந்து சில காலம் விலகி இருந்தார்.

பிறகு மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேட துவங்கினார் காஜல் அகர்வால். ஆனால் சமீப காலமாகவே அவருக்கு பட வாய்ப்புகளில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.

Read More:  சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் ஆச்சார்யா என்கிற திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. அந்த திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருந்தது. நிறைய காட்சிகளும் இருந்தது. ஆனால் நடிக்க இருந்த கடைசி நேரத்தில் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறி அந்த படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டனர்.

அதற்குப் பிறகு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் நிறைய காட்சிகள் அவர் நடித்தார். ஆனாலும் படத்தில் குறைவான காட்சிகளை இடம் பெற்று இருந்தன. இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்தார் காஜல் அகர்வால்.

Read More:  சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

ஆனால் இந்தியன் மூன்றாம் பாகம் வர இருப்பதால் இரண்டாம் பாகத்தில் காஜல் அகர்வாலுக்கு எந்த காட்சிகளும் வரவில்லை மேலும் மூன்றாவது பாகமும் வெளிவருமா என்பது சந்தேகத்திற்கு உரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

இப்படி சமீபகாலமாக காஜல் அகர்வால் நடித்த படங்கள் பெரும்பாலும் பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும் அவற்றின் மூலமாக காஜல் அகர்வாலுக்கு ஒரு மார்க்கெட் என்பது கிடைக்கவில்லை. அதனால் மன வருத்தத்தில் இருக்கிறாராம் காஜல் அகர்வால்.

Tags: Kajal Agarwaltamil cinemaகாஜல் அகர்வால்தமிழ் சினிமா
Previous Post

இளையராஜா ஒரு மட்டமான மனிதர்.. சரவெடியாக பேசிய திரைப்பிரபலம்!

Next Post

நயன்தாரா முடிவால் சிக்கலில் சிக்கிய சுந்தர் சி… இப்படி ஆயிடுச்சே..!

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
நயன்தாரா முடிவால் சிக்கலில் சிக்கிய சுந்தர் சி… இப்படி ஆயிடுச்சே..!

நயன்தாரா முடிவால் சிக்கலில் சிக்கிய சுந்தர் சி… இப்படி ஆயிடுச்சே..!

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved