Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ஜனநாயகன் படத்திற்காக வந்த ஓ.டி.டி போட்டி.. அதிக தொகை கொடுத்து தூக்கிய நிறுவனம்.!

by Raj
March 22, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்சமயம் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இந்த  திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிப்பதாலேயே அந்த படத்திற்கு அதிக வரவேற்பு உருவாகி வருகிறது.

விஜய் நடிக்கும் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு விஜய் நிரந்தரமாக அரசியலுக்கு செல்ல இருக்கிறார்.

அதனால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் விற்பனை விஷயங்களிலும் ஜனநாயகன் திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது.

Read More:  விஜய் மறுத்த அந்த 'ஆங்கில' வசனங்கள் - கௌதம் மேனனின் 'யோகன்: அத்தியாயம் ஒன்று' நின்றதன் பின்னணி இதுதான்!

இந்த படத்தை வாங்குவதற்கு திரையரங்குகளும் முன்னுரிமை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் தற்சமயம் ஓடிடி நிறுவனங்கள் அனைத்துமே ஜனநாயகன் படத்தை வாங்க திட்டமிட்டு வந்த நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஜனநாயகன் படத்தை 100 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது.

தொடர்ந்து விஜய் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் அதிக விலை கொடுத்து வாங்குவதை பார்க்க முடிகிறது

Tags: jananayagantamil cinemaதமிழ் சினிமாஜனநாயகன்
Previous Post

அடுத்த படத்துக்கு ரஜினி போட்ட புது ரூல்ஸ்.. ஆடிப்போன திரைத்துறை.!

Next Post

விடாமுயற்சியை டிராகனோட ஒப்பிடுறதே பைத்தியக்காரத்தனம்.. கடுப்பான தயாரிப்பாளர்.!

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
vidamuyarchi

விடாமுயற்சியை டிராகனோட ஒப்பிடுறதே பைத்தியக்காரத்தனம்.. கடுப்பான தயாரிப்பாளர்.!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved