Thursday, August 20, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
5 நாட்களில் பறந்துப்போ படத்தின் வசூல்..! நல்ல வசூல்தான்..!

5 நாட்களில் பறந்துப்போ படத்தின் வசூல்..! நல்ல வசூல்தான்..!

by Raj
July 9, 2025
in Box Office
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குனர் ராம் இயக்கத்தில் ஐந்து நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் பறந்து போ.

பெரும்பாலும் இயக்குனர் ராம் இயக்கும் திரைப்படங்கள் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் பெரிதாக பிரபலம் அடையாது. அவர் இயக்கிய கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே ஒரு முக்கியமான கதைகளங்களை கொண்டு இருந்தாலுமே கூட மற்ற கமர்சியல் திரைப்படங்கள் மாதிரி அந்த படங்களின் கதை போக்கு இருக்காது.

இதனாலேயே இயக்குனர் ராம் திரைப்படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று ஒரு எண்ணம் இருந்து வந்தது. அதனை மாற்றும் வகையில் பறந்து போ திரைப்படம் அமைந்துள்ளது.

Read More:  bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் இப்பொழுது வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வெளியான ஐந்து நாட்களில் 4.5 கோடி வசூலித்து இருக்கிறது.

இது படத்திற்கு பெரிய லாபம் என்று கூறப்படுகிறது இந்த படம் கொடுத்த வரவேற்பின் காரணமாக அடுத்து ராம் நடிகர் சூரி மற்றும் நிவின் பாலை வைத்து இயக்கி வரும் ஏழுமலை ஏழு கடல் படத்திற்கு இன்னும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More:  சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

Tags: director ramparandhu potamil cinemaஇயக்குனர் ராம்தமிழ் சினிமாநடிகர் மிர்ச்சி சிவாபறந்துப்போ
Previous Post

காட்டுக்குள் காணாமல் போய் பிரதேமாக கிடைக்கும் பெண்.. அமானுஷ்ய சக்தியின் வேலையா..  Revenant எழுத்தாளரின் அடுத்த கதை UNTAMED Netflix trailer

Next Post

என்னுடைய காதல் அனுபவம்.. 43 வயதில் உண்மையை கூறிய அனுஷ்கா..!

Related Posts

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026
மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026

ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

August 5, 2026

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
Next Post
என்னுடைய காதல் அனுபவம்.. 43 வயதில் உண்மையை கூறிய அனுஷ்கா..!

என்னுடைய காதல் அனுபவம்.. 43 வயதில் உண்மையை கூறிய அனுஷ்கா..!

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved