Saturday, June 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ப்ரீ புக்கிங்கில் சம்பவம் செய்த Dude.. இத்தனை கோடியா?

ப்ரீ புக்கிங்கில் சம்பவம் செய்த Dude.. இத்தனை கோடியா?

by Raj
October 15, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் பிரதீப் ரங்கநாதன் இருக்கிறார். சமூக வலைதளங்களின் வளர்ச்சியின் காரணமாக மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகராக மாறி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

இதற்கு முன்பு அவர் நடித்த லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றன என்று கூறலாம்.

இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் சம்பளமும் அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து பெரும்பாலும் கல்லூரி கதை அமைப்புகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.

டூயுட் வசூல்:

அந்த வகையில் அடுத்து அவர் நடித்திருக்கும் திரைப்படம் டூட். இதற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. எந்த அளவிற்கு  இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது என்பது ப்ரீ புக்கிங் மூலமாகவே தெரிகிறது.

படத்தின் புக்கிங் ஓபன் ஆன நிலையில் ப்ரீ புக்கிங்கில் இந்த திரைப்படம் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. இந்த அளவிற்கு ஒரு நடிகர் வரவேற்பை பெறுவதற்கு தமிழ் சினிமாவில் சில காலங்கள் எடுக்கும் ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் இப்படி ஒரு வரவேற்பை பெற்று இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

Tags: Pradeep Ranganathantamil cinemaடிராகன்டூயுட்தமிழ் சினிமாப்ரதீப் ரங்கநாதன்ப்ரீ புக்கிங்
Previous Post

விஜய், மகேஷ் பாபு கூட்டணி..! ஏ.ஆர் முருகதாஸின் கனவு படம்.. கதை இதுதான்.!

Next Post

கோபமடைந்த சமந்தா ரசிகர்கள்.. நாகசைதன்யா கொடுத்த பேட்டிதான் காரணம்?..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
கோபமடைந்த சமந்தா ரசிகர்கள்.. நாகசைதன்யா கொடுத்த பேட்டிதான் காரணம்?..

கோபமடைந்த சமந்தா ரசிகர்கள்.. நாகசைதன்யா கொடுத்த பேட்டிதான் காரணம்?..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved