Friday, February 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay assistant

vijay assistant

Actor Vijay Assistant: விஜய்யுடன் இருந்து பட்ட கொடுமை.. நெஞ்சில் மிதித்த விஜய்.!

by Raj
February 13, 2026
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Vijay Assistant: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து தற்சமயம் அரசியலுக்கு சென்றிருக்கும் நடிகராவார். இவரிடம் உதவியாளராக பணிப்புரிந்த செல்வம் என்கிற நபர் கொடுத்த சில தகவல்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைப்பதாக இருக்கின்றன.

சினிமாவில் எப்போதுமே போட்டி பொறாமை என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. நடிகர்களுக்குள் அது இருந்தால் பரவாயில்லை. ஆனால் உதவியாளருக்கு கூட இப்படியான கொடுமைகள் நடக்க வேண்டுமா என நினைக்க வைக்கும் நிலையில் சில சம்பவங்கள் நடந்துள்ளன.

செல்வம் அவற்றை பகிர்ந்துக்கொண்டுள்ளார். இதுக்குறித்து செல்வம் கூறும்போது என்னை உதவியாளர் பணியில் விஜய்தான் வேலைக்கு வைத்தார். அவருக்கு குடை பிடிப்பதில் துவங்கி ஜூஸ் குடுப்பது வரை நாந்தான் எல்லாமே செய்து வந்தேன்.

Read More:  Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

இந்த நிலையில்தான் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்புக்காக நாங்க எல்லாம் மும்பை சென்றோம். அங்கு படப்பிடிப்பு நடக்கும்போது எதுவாக இருந்தாலும் விஜய் என்னைதான் அழைப்பார். இது அங்கு சிலருக்கு பிடிக்கவில்லை. அங்குள்ள ஹேட் ஸ்டைலிஸ்ட், மேக்கப் செய்பவர்கள் அனைவருக்கும் விஜய் என்னிடம் இவ்வளவு உரிமையாக இருப்பது பிடிக்கவில்லை.

என்னை வம்பு செய்தனர்

இதனால் அடிக்கடி என்னை வம்பு செய்து வந்தனர். நான் இல்லாத நேரத்தில் குடையை வளைத்துவிடுவது. ஜூஸ் கொண்டு செல்லும்போது அதன் ஸ்ட்ராவை எடுத்து எறிவது என செய்து கொண்டிருந்தனர். பிறகு ஊருக்கு வந்த பிறகு நான் விஜய்யிடம் சென்று நடந்ததை கூறினேன்.

நான் வேறு ஏதாவது வேலைக்கு சென்றுவிடுகிறேன் என கூறினேன். ஆனால் அவர் நான் தானே உன்னை வேலைக்கு வைத்தேன். படப்பிடிப்புக்கு வா பிரச்சனை வராமல் நான் பார்த்து கொள்கிறேன் என கூறினார்.

Read More:  Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?
vijay assistant
vijay assistant

ஆனால் போன முதல்நாளே என்னை பொளார்  பொளார் என்று அவர்கள் அடிக்க துவங்கிவிட்டனர். ஆனால் அதை நான் விஜய்யிடம் கூறவில்லை. ஆனாலும் தயாரிப்பாளரிடம் இதுக்குறித்து பேசியிருந்தார். எனவே தயாரிப்பாளர் அவர்களிடம் சென்று என்னிடம் பிரச்சனை செய்யக்கூடாது என சொல்லி வைத்தார்.

அப்புறம் சில சமயம் விஜய் சாரே என்கிட்ட கோபமா நடந்துகிட்டார். புலி படம் எடுத்தப்ப சூட்டிங் இடத்துக்கிட்டயே அவருக்கு தங்க ஏற்பாடு ஆனுச்சு. அன்னைக்கு அவருக்கு சாப்பாடு எல்லாம் தயார் செஞ்சு வச்சிட்டேன். யார்க்கிட்டயோ அப்போ போன்ல ரொம்ப கோபமா பேசிட்டு இருந்தார்.

Read More:  Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

தூக்கி போட்டு அடித்த விஜய்

அப்புறம்தான் வந்து சாப்பிட்டார். சாப்பிடும்போது கண்ணெல்லாம் சிவப்பா இருந்துச்சு. திடீர்னு என்ன கூப்பிட்டு சாப்பட்டை காட்டி இது என்னன்னு கேட்டார். சாப்பாட்டில் எதுவும் இல்லை. நான் பார்த்துட்டு ஒண்ணும் இல்லையே சார்னு சொன்னேன்.

என் கன்னத்திலேயே ஒரு அறை வச்சார். என் கண்ணாடி கீழ விழுந்துட்டு. அதை மாட்டிக்கிட்டு என்ன நடந்துச்சுனு புரியாம நிக்கிறேன். அடுத்து என் நெஞ்சுல ஒரு உதை விட்டார்.

அப்புறம் மறுநாள் வந்து மன்னிப்பு கேட்டார். யார் மேலயோ உள்ள கோபத்தை உங்க மேல காட்டிட்டேன். சாரின்னு சொன்னார். ஆனால் பிறகு அவர் உதவியாளரையும் மாத்திட்டார் என தகவலை பகிர்ந்துள்ளார்  செல்வம்.

Tags: Vijayvijay assistantvijay assistant selvamவிஜய்விஜய் உதவியாளர்விஜய் உதவியாளர் செல்வம்
Previous Post

Naruto இட்டாச்சுக்கும் கக்காஷிக்கும் உள்ள நட்பு… சலார் மாதிரி ஒரு நட்பு.!

Related Posts

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

Recent Updates

vijay assistant

Actor Vijay Assistant: விஜய்யுடன் இருந்து பட்ட கொடுமை.. நெஞ்சில் மிதித்த விஜய்.!

February 13, 2026
kakashi itachi naruto

Naruto இட்டாச்சுக்கும் கக்காஷிக்கும் உள்ள நட்பு… சலார் மாதிரி ஒரு நட்பு.!

February 13, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026
அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved