Tuesday, August 11, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

by Raj
June 27, 2026
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். குடும்பங்கள் ரசிக்கும் படங்களை இயக்கி நடித்து தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்தவர் பாக்கியராஜ். இப்போது இருக்கும் லோகேஷ் கனகராஜ் அட்லீ போன்ற இயக்குனர்களை விடவும் அதிக பிரபலமானவராக அப்போது பாக்கியராஜ் இருந்தார்.

ஆனால் இப்போது அவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரு வருடங்களாக யூ ட்யூப் சேனல் நடத்தி வந்தார். இதற்கு நடுவே ஒரு வெப் சிரீஸ் இயக்கி  வருவதாக கூட சமீபத்தில் கூறியிருந்தார் பாக்கியராஜ்

Read More:  Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

இந்நிலையில் இந்த காலை திடீரென பாக்கியராஜ் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுயநினைவை இழந்த அவருக்கு சீக்கிரமே உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. 73 வயதான நிலையில் இன்று திடீரென அவர் இறந்திருப்பது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கியராஜை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குனராக பாக்கியராஜ் திரை துறைக்குள் நுழைந்தார்.

அவரது குரு பாரதிராஜா சமீபத்தில் காலமான நிலையில் அடுத்த சில நாட்களிலேயே பாக்கியராஜும் காலமாகி இருப்பது இப்போது தமிழக மக்களுக்கே அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

Read More:  அனிரூத்துக்கு இணையா வரார்... அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

Tags: bhagyarajtamil cinemaதமிழ் சினிமாபாக்கியராஜ்பாரதிராஜா
Previous Post

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

Next Post

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

Related Posts

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
Next Post
தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

Recent Updates

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026
naragasooran

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved