Wednesday, March 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
உடல் அழகால் கவரும் ஐஸ்வர்யா மேனன்! – ட்ரெண்ட் ஆகும் புகைப்படங்கள்!

உடல் அழகால் கவரும் ஐஸ்வர்யா மேனன்! – ட்ரெண்ட் ஆகும் புகைப்படங்கள்!

by Raj
January 12, 2023
in Actress
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே நடிகையாக இருக்கும் ஒரு சில நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர். ஈரோட்டில் 1995 இல் பிறந்தவர் ஐஸ்வர்யா மேனன்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரம்ப காலக்கட்டங்களில் இவருக்கு துணை கதாபாத்திரமாக நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தன.

காதலில் சொதப்புவது எப்படி?, தீயா வேலை செய்யணு குமாரு போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஐஸ்வர்யா மேனன். 2018 ஆம் ஆண்டு தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதில் ரசிகர்கள் பலரை கவர்ந்தார்.

இதை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் திரைப்படத்திலும் வருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தமிழ் ராக்கர்ஸ் என்னும் சீரிஸில் நடித்தார்.

உடற்பயிற்சி மூலம் உடல் அழகை சரியாக மேம்படுத்தி வரும் ஐஸ்வர்யா அடிக்கடி அழகிய புகைப்படங்களை வெளியிடுவது உண்டு. அப்படியாக தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

Tags: galleryishwarya menonஐஸ்வர்யா மேனன்கேலரிதமிழ் நடிகைகள்
Previous Post

சினிமா மேலயே காண்டுல இருந்தேன்? –  சோகம் நிறைந்த ஆரம்பக்கால ஏ.ஆர் ரகுமானின் திரைவாழ்க்கை தெரியுமா?

Next Post

படத்துல மட்டும் இல்ல நிஜ வாழ்க்கையிலும் ஒருத்தனை பிரிச்சி எடுத்துருக்கேன்? –  ஓப்பன் டாக் கொடுத்த விஜய்!

Related Posts

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025

கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ராஷி கண்ணா..!

October 15, 2025

மாடர்ன் லுக்கில் அசத்தும் கல்யாணி ப்ரியதர்ஷன்.. ட்ரெண்ட் ஆகும் பிக்ஸ்…

October 15, 2025

மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

October 9, 2025

தண்ணீரில் நனைந்து மாடர்ன் லுக்கில் ரவீனா வெளியிட்ட போட்டோஸ்.!

September 23, 2025
Next Post
படத்துல மட்டும் இல்ல நிஜ வாழ்க்கையிலும் ஒருத்தனை பிரிச்சி எடுத்துருக்கேன்? –  ஓப்பன் டாக் கொடுத்த விஜய்!

படத்துல மட்டும் இல்ல நிஜ வாழ்க்கையிலும் ஒருத்தனை பிரிச்சி எடுத்துருக்கேன்? -  ஓப்பன் டாக் கொடுத்த விஜய்!

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved