Tuesday, August 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
தளபதி 67 இல் ப்ரியா ஆனந்த்! –இன்னும் எத்தனை பேரை சேர்க்க போறாங்கன்னு தெரியல!

தளபதி 67 இல் ப்ரியா ஆனந்த்! –இன்னும் எத்தனை பேரை சேர்க்க போறாங்கன்னு தெரியல!

by Raj
January 31, 2023
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 67. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். எனவே இந்த படத்திற்கு அதிக வரவேற்பு நிலவி வருகிறது. தளபதி ரசிகர்களே இந்த படத்தைதான் மலைப்போல் நம்பி உள்ளனர் என கூறலாம்.

இந்த நிலையில் பெரும் பெரும் நட்சத்திரங்கள் இந்த தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளனர் என்பது மக்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் க்லிம்ப்ஸ் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், கொளதம் மேனன் என பலரும் நடிக்கின்றனர். இந்த நிலையில் நடிகை ப்ரியா ஆனந்தும் இதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே நட்சத்திரங்களுக்கு பஞ்சமிருக்காது என்பதால் இன்னும் அதிகமான நட்சத்திரங்கள் கூட இந்த படத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Lokesh Kanagarajpriya anandThalapathy67Vijayதளபதி 67ப்ரியா ஆனந்த்லோகேஷ் கனகராஜ்விஜய்
Previous Post

இத்தனை படங்களா! – இந்த வாரம் வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்!

Next Post

சிவாஜி கணேசன் நடித்த காமெடி தங்க வேட்டை படம்! – ஆனால் வெளியாகவே இல்லையாம் ஏன் தெரியுமா?

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025
Next Post
சிவாஜி கணேசன் நடித்த காமெடி தங்க வேட்டை படம்! – ஆனால் வெளியாகவே இல்லையாம் ஏன் தெரியுமா?

சிவாஜி கணேசன் நடித்த காமெடி தங்க வேட்டை படம்! – ஆனால் வெளியாகவே இல்லையாம் ஏன் தெரியுமா?

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved