Tuesday, May 19, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
நடிகர்களில் இதுவரைக்கும் யாருமே செஞ்சது இல்ல! –  விஜய் ஆண்டனி செய்த சாதனை!

நடிகர்களில் இதுவரைக்கும் யாருமே செஞ்சது இல்ல! –  விஜய் ஆண்டனி செய்த சாதனை!

by Raj
February 23, 2023
in News, Cinema History
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் விஜய் ஆண்டனி முக்கியமானவர்.   அவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த திரைப்படம் நான்.  இந்த திரைப்படத்தில் இருந்து இப்போது வந்துள்ள திரைப்படங்கள் வரையிலும் அனைத்து திரைப்படங்களிலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் நடிகர் விஜய் ஆண்டனி.

 தற்சமயம் இவர் பிச்சைக்காரன் 2 என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  விஜய் ஆண்டனியின் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து திரையுலகில் பெரும் உயரங்களை தொட்டவர்.  சாதாரண சவுண்ட் இன்ஜினியராக வந்து இசையமைப்பாளராக மாறி பிறகு கதாநாயகனாக நடித்து தற்சமயம் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் விஜய் ஆண்டனி.

ஒரு காலத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவிற்குள்ளேயே விஜய் ஆண்டனிக்கு அனுமதி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.  ஏனெனில் பொதுவாக ஏவிஎம் ஸ்டுடியோவிற்குள் யார் சென்றாலும் அவர்கள் வாய்ப்பிற்காக வருகிறார்கள் என்று எண்ணி  பிரபலங்களைத் தவிர யாரையும் உள்ளே விடுவதே இல்லை.

 தற்சமயம் அப்படிப்பட்ட ஏவிஎம் ஸ்டுடியோவில் தனக்கென தனி இடத்தை வாங்கி வைத்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.  ஒரு காலத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவிற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட விஜய் ஆண்டனி தற்சமயம் ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு பகுதியை வாங்கி வைத்திருப்பது பெரும் சாதனையாகும் என அவரை சுற்றி உள்ளவர்கள் பாராட்டுகின்றனர்.

இந்த வருட இறுதிக்குள் ஆண்டனி நடித்து வரும் பிச்சைக்காரன் 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: pichaikaran 2vijay antonyபிச்சைக்காரன் 2விஜய் ஆண்டனி
Previous Post

கொசுவலை உடையில் குறுக்க மறுக்க காட்டுறேன்! – சூடேத்தும் பாலிவுட் நடிகை!

Next Post

நீங்க பாடுறதே சரி இல்ல! –  எம்.எஸ்.வியை பாடாய் படுத்திய ஏ.ஆர் ரகுமான்! – எந்த பாட்டு தெரியுமா?

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025

வெற்றிமாறன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு..! உண்மையை கூறிய சந்தானம்.!

November 3, 2025

முதல் பட இயக்குனருக்கு இளையராஜா கொடுத்த மரியாதை.. அப்ப இவங்க சொல்றதெல்லாம் பொய்யா?

November 3, 2025

அய்யருங்க இப்படி பேச மாட்டாங்க.. சென்சாரிலேயே சிக்கிய பாக்யராஜ் படம்..! இதுதான் காரணம்!.

November 3, 2025
Next Post
நீங்க பாடுறதே சரி இல்ல! –  எம்.எஸ்.வியை பாடாய் படுத்திய ஏ.ஆர் ரகுமான்! – எந்த பாட்டு தெரியுமா?

நீங்க பாடுறதே சரி இல்ல! -  எம்.எஸ்.வியை பாடாய் படுத்திய ஏ.ஆர் ரகுமான்! – எந்த பாட்டு தெரியுமா?

Recent Updates

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

May 19, 2026
Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026
lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

May 15, 2026
உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

May 15, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved