நடிகர்களில் இதுவரைக்கும் யாருமே செஞ்சது இல்ல! – விஜய் ஆண்டனி செய்த சாதனை!
தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் விஜய் ஆண்டனி முக்கியமானவர். அவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த திரைப்படம் நான். இந்த திரைப்படத்தில் இருந்து இப்போது வந்துள்ள திரைப்படங்கள் வரையிலும் அனைத்து திரைப்படங்களிலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் நடிகர் விஜய் ஆண்டனி. தற்சமயம் இவர் பிச்சைக்காரன் 2 என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து திரையுலகில் பெரும் உயரங்களை தொட்டவர். சாதாரண சவுண்ட் இன்ஜினியராக வந்து…
