அந்த இடத்துல கூட தோடு போடுவேன் – விலக்கி காமித்த தர்ஷா

Actress News

தமிழில் பிரபலமாகி வரும் நடிகை தர்ஷா குப்தா தற்சமயம் இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழில் விஜய் டிவியில் நாடகங்களில் நடித்து வந்தவர். நடிகை தர்ஷா குப்தா. பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக இவர் மக்களிடையே பிரபலமாக துவங்கினார்.

இதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து ஏற்கனவே ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இன்னும் சில படங்களில் தற்சமயம் நடித்து வருகிறார்.

பட வாய்ப்புகளை பெறவும், ரசிகர்களிடையே எப்பவும் ட்ரெண்டிங்கில் இருப்பதற்காகவும் இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவதுண்டு.

தற்சமயம் புடவையில் மிகவும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.