வெயிலா இருக்கே.. சட்டையை கழட்டி காட்டிய நடிகை! – உச்சி குளிர்ந்த ரசிகர்கள்!

இந்தியில் உலா வரும் இளம் நடிகைகளில் தற்போது மிகவும் பிரபலமாக இருப்பவர் அனன்யா பாண்டே.

ஷாரூக்கானுக்கு சொந்தகாரியான இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடும்போதெல்லாம் மைதானத்தில் பார்த்திருக்கலாம். 22 வயதே ஆகும் அனன்யா கடந்த 2 ஆண்டுகளாக பாலிவுட்டில் பிசி நடிகையாக உள்ளார்.

அவ்வபோது மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது தாராளமாக அழகை காட்டி ரசிகர்களை சொக்க வைப்பார் அனன்யா.

தற்போது இந்த வெயில் காலத்தில் தனது லாங் டாப்ஸை கழற்றி பிகினியுடன் அவர் கொடுத்திருக்கும் போஸ் கோடை வெயிலில் ரசிகர்களுக்கு ஐஸ் கட்டி வைத்தது போல ஆக்கியுள்ளது.

Refresh