Monday, March 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
எண்ணிக்கையை உங்களை விட அதிகமாக்குறேன்! – ஜாக்கிச்சானுக்கும் கமல்ஹாசனுக்கும் நடந்த போட்டி!

எண்ணிக்கையை உங்களை விட அதிகமாக்குறேன்! – ஜாக்கிச்சானுக்கும் கமல்ஹாசனுக்கும் நடந்த போட்டி!

by Raj
March 7, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுல கலைஞர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடிப்பவர் கமல்ஹாசன். நடிகர் ரஜினிகாந்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் கமல்ஹாசனே பெரிய நடிகராக அறியப்படுகிறார்.

அரசியலுக்கு சென்ற பிறகு கமல் திரையில் படம் நடிப்பதை விட்டிருந்தார். தற்சமயம் அவர் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல ஹிட் கொடுத்தது. அதை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார் கமல்ஹாசன்.

சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனுக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிச்சானுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஜாக்கிச்சான் அனைத்து சண்டை காட்சிகளையும் டூப் போடாமல் நடிக்க கூடியவர். அவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் எவ்வளவு கடினமான சண்டை காட்சிகளாக இருந்தாலும் அதை அவரே செய்யக்கூடியவர். இதனால் அவருக்கு அதிக தடைவை உடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதுக்குறித்து அவர் கமல்ஹாசனிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது நீங்களும் சண்டை காட்சிகளில் நடிப்பீர்களா? என கேட்டுள்ளார் ஜாக்கிச்சான். சில சமயங்களில் நடிப்பேன். பல படங்களில் சண்டை காட்சிகளில் எனக்கு விபத்தும் ஏற்பட்டுள்ளது என கமல் கூறியுள்ளார்.

சண்டை காரணமாக எத்தனை முறை உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என கேட்டார் ஜாக்கிச்சான். அதற்கு கமல் ஒரு 30 முறை செய்திருப்பேன் என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த ஜாக்கிச்சான் எனக்கு 15 முறைதான் நடந்துள்ளது. நானும் கொஞ்ச நாளில் உங்கள் அளவை அடைகிறேன் என கூறியுள்ளார் ஜாக்கிச்சான்.

இதை ஒரு பேட்டியில் கமல்ஹாசன் கூறியுள்ளார்

Tags: Jackie chankamalhaasanகமல்ஹாசன்ஜாக்கிச்சான்
Previous Post

சாதி படம் எடுக்குறவங்கலாம் ஆபத்தானவங்க! – பா.ரஞ்சித் குறித்து பேசிய அமீர்..!

Next Post

என்ன தாண்டி உங்கள யார் தூக்குறான்னு பாக்குறேன்! – ராமராஜனுக்காக களத்தில் இறங்கிய எம்.ஜி.ஆர்!

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
என்ன தாண்டி உங்கள யார் தூக்குறான்னு பாக்குறேன்! – ராமராஜனுக்காக களத்தில் இறங்கிய எம்.ஜி.ஆர்!

என்ன தாண்டி உங்கள யார் தூக்குறான்னு பாக்குறேன்! – ராமராஜனுக்காக களத்தில் இறங்கிய எம்.ஜி.ஆர்!

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved