Tuesday, June 16, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ஹாரிப்பாட்டர் நடிகரை கெளரவித்த கூகுள்..! – இறந்த பிறகு இப்படி ஒரு மரியாதையா?

ஹாரிப்பாட்டர் நடிகரை கெளரவித்த கூகுள்..! – இறந்த பிறகு இப்படி ஒரு மரியாதையா?

by Raj
April 30, 2023
in Hollywood Cinema news, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமா மக்களிடையே பிரபலமாக இருக்கும் ஹாலிவுட் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் ஹாரிப்பாட்டர். ஹாரிப்பாட்டர் திரைப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சினிமா ரசிகர்களுக்கு அத்துப்படி என கூறலாம்.

ஹாரிப்பாட்டரில் பலரின் மனம் கவர்ந்த கதாபாத்திரம் செவரல் ஸ்னெப் என்கிற கதாபாத்திரம். பூவே உனக்காக திரைப்படத்தில் வரும் விஜய் போலவே காதலி வேறு ஒருவனை திருமணம் செய்து சென்ற பிறகும் கூட அவளது மகனை காப்பாற்றும் கதாபாத்திரம்.

இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தவர் நடிகர் ஆலன் ரிக்மேன். ஆலன் ரிக்மேன் ஒரு பிரித்தானிய நடிகர் என்றாலும் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்களில் ஹாரிப்பாட்டர், டை ஹார்டு, ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் போன்றவை பிரபலமான திரைப்படங்கள்.

இவர் புற்றுநோயின் காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு இறந்தார். இந்த நிலையில் அவரை கெளரவிக்கும் நிலையில் கூகுள் நிறுவனம் இன்று அவரது புகைப்படத்தை டூடுல் எனப்படும் போட்டாவில் மாற்றி வைத்துள்ளது. இது அவருக்கு சிறந்த கெளரவமாக பார்க்கப்படுகிறது.

Tags: alan rickmanharrypotterHollywoodஆலன் ரிக்மேன்ஹாரி பாட்டர்ஹாலிவுட்
Previous Post

எனக்கு மார்க்கெட் இல்ல! என்னப்பா பண்றது.. விஜயகாந்த் படத்தில் நொந்து போன சிவக்குமார்…

Next Post

ஒரு இயக்குனரே இப்படி செய்யலாமா? பிரபல நடிகரை ஏமாற்றி நடிக்க விடாமல் செய்த ஷங்கர்!..

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

May 15, 2026

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

October 31, 2025
Next Post
ஒரு இயக்குனரே இப்படி செய்யலாமா? பிரபல நடிகரை ஏமாற்றி நடிக்க விடாமல் செய்த ஷங்கர்!..

ஒரு இயக்குனரே இப்படி செய்யலாமா? பிரபல நடிகரை ஏமாற்றி நடிக்க விடாமல் செய்த ஷங்கர்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved