மனிதர்களை வேட்டையாடும் புது உயிரினம்.. தமிழில் வெளிவந்த Alien: Earth சீரிஸ்..!

ஏலியன் எர்த் என்பது அமெரிக்காவில் வெளிவந்த சயின்ஸ் ஃபிக்ஸன் ஹாரர் கதை ஆகும். 1979 ஆம் ஆண்டு வெளிவந்த ஏலியன் என்கிற திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு இதன் கதைக்களம் அமைந்திருந்தது. இந்த சீரிஸானது 2120 இல் கதை நடக்கிறது. நிறைய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த அந்த காலக்கட்டத்தில் ஒரு உயிரினம் ஆராய்ச்சிக்காக எடுத்து வரப்படுகிறது. ஆக்டோபஸ் மாதிரி இருக்கும் அந்த உயிரினம் திடீரென ஒரு நாள் தப்பிக்கிறது. தொடர்ந்து அது மனிதர்களை வேட்டையாட துவங்குகிறது. இந்த நிலையில் […]

Continue Reading

OTT Review: ஆஸ்கர் இயக்குனரின் கை வண்ணத்தில்.. இறப்பில்லாத மனிதன்..! Frankenstein | Guillermo del Toro Netflix Series..

எப்பொழுதுமே மர்ம நாவல்கள் என்பது ஆங்கிலேய மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானதாகும். தமிழ்நாட்டில் பெரும்பாலும் மர்மம் மற்றும் துப்பறிப்பது தொடர்பாக நாவல்கள் வருவது கிடையாது. ஆனால் அமெரிக்கா போன்ற இடங்களில் தொடர்ந்து அதிக பிரபலமாக இந்த மாதிரி நாவல்கள் தான் இருந்திருக்கின்றன. அப்படி வெகு காலங்களாக பிரபலமாக இருந்த ஒரு கதைதான் பிராங்கன்ஸ்டைன். இறந்த மனிதனின் உடல்களை தைத்து அதற்கு உயிர் கொடுக்கும் ஒரு விஞ்ஞானி. அதனை தொடர்ந்து அந்த உயிர் பெற்ற பிராங்கன்ஸ்டைன் என்கிற மனிதன் […]

Continue Reading

Fast and Furious படத்தில் நடிகர் அஜித்? ஏ.கே கொடுத்த அப்டேட்..!

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். நடிகர் அஜித்திற்கு என்று தனிப்பட்ட ரசிக கூட்டம் இருப்பதும் அவர் முன்னணி நடிகராக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியை அடுத்து அஜித் அடுத்த படத்தில் நடிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக அவர் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். கார் […]

Continue Reading

ஆஸ்கர் இயக்குனருடன் சேரும் விஜய் சேதுபதி.. மகாராஜாவால் வந்த அங்கீகாரம்.!

தமிழ் சினிமாவில் மோசமான திரைப்படங்கள் முதல் நாளே வரவேற்பை இழந்து வெற்றி வாய்ப்பை இழக்கின்றன. இது பல தயாரிப்பாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. எனவே அவர்கள் தொடர்ந்து திரைப்படங்களை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என கூறி வருகின்றனர். ஆனால் அதே சமயம் நல்ல படங்கள் பெரிதாக விளம்பரம் இல்லை என்றாலும் கூட நன்றாக இருக்கும் பட்சத்தில் மக்கள் மத்தியில் எளிதாக பிரபலமடைகிறது. சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் கூட அப்படியான ஒரு படமாகதான் இருந்தது. இந்த நிலையில் […]

Continue Reading

ஹாரிப்பாட்டர் நடிகரை கெளரவித்த கூகுள்..! – இறந்த பிறகு இப்படி ஒரு மரியாதையா?

தமிழ் சினிமா மக்களிடையே பிரபலமாக இருக்கும் ஹாலிவுட் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் ஹாரிப்பாட்டர். ஹாரிப்பாட்டர் திரைப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சினிமா ரசிகர்களுக்கு அத்துப்படி என கூறலாம். ஹாரிப்பாட்டரில் பலரின் மனம் கவர்ந்த கதாபாத்திரம் செவரல் ஸ்னெப் என்கிற கதாபாத்திரம். பூவே உனக்காக திரைப்படத்தில் வரும் விஜய் போலவே காதலி வேறு ஒருவனை திருமணம் செய்து சென்ற பிறகும் கூட அவளது மகனை காப்பாற்றும் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தவர் நடிகர் ஆலன் ரிக்மேன். ஆலன் […]

Continue Reading

பிபிசி வெளியிட்ட ஆவணப்படம்! – உடனே தடை செய்த இந்திய அரசு!

நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகள் குறித்து பேசுவதே மீடியாவின் முக்கியமான நோக்கமாக உள்ளது. அதனால் சில சமயங்களில் சர்ச்சைகள் ஏற்படுவதும் வாடிக்கையான விஷயம்தான். இந்த நிலையில் பிரிட்டிஷ் ப்ராட்கேஷ்டிங் கார்பரேஷன் எனப்படும் பிபிசி நிறுவனமானது 2022 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. த மோடி கொஸ்டின் (the modi Question) எனப்படும் அந்த ஆவணப்படத்தின் முதல் எபிசோடை கடந்த செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தில் ஒளிப்பரப்பியது பிபிசி. ஆனால் அதில் இருந்த சில சர்ச்சையான காட்சிகள் […]

Continue Reading

விபத்துக்குள்ளான அவெஞ்சர்ஸ் நடிகர் ! – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

அவெஞ்சர்ஸ் திரைப்படம் மற்றும் ஹாக்கய் தொடர் போன்றவை மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகர் ஜெரெமி ரென்னர். பல திரைப்படங்களில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியான த ஹர்ட் லாக்கர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்ததற்காக ஆஸ்கர் விருதை பெற்றார். மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார். அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான ஹாக்கய் என்ற வில் வீரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வந்த ஹாக்கய் டிவி தொடரில் […]

Continue Reading

ரத்த காட்டேரி, ஓநாய் மனிதர்கள் என நிரம்பி வழியும் கதை? – வெனஸ் டே சீரிஸ் விமர்சனம்

ஹாலிவுட்டில் பிரபலமான திகில் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் டிம் பர்ட்டன். இவர் ஜானி டெப்பை வைத்து நிறையை த்ரில்லர் திரைப்படங்களை இயக்கியுள்ளர். இறுதியாக குழந்தைகள் விரும்பும் வகையில் டம்போ எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்சமயம் அவர் இயக்கத்தில் வெளியான நெட்ப்ளிக்ஸ் சீரிஸ்தான் வெனஸ் டே. ஆடம் ஃபேமிலி (Adam Family) என்கிற படத்தின் தொடர்ச்சியாக இந்த வெனஸ் டே சீரிஸ் அமைந்துள்ளது. படத்தின் கதைப்படி இந்த ஆடம் குடும்பத்தின் அடுத்த வாரிசாக பிறப்பவர்தான் வெனஸ் […]

Continue Reading

ஹாரி பாட்டரில் நடித்த முக்கிய நடிகர் ராபி கோல்ட்ரேன் காலமானார் – கவலையில் ரசிகர்கள்

ஹாலிவுட் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த திரைப்படங்களில் முக்கியமான இடத்தை பிடித்த ஒரு திரைப்படம் என்றால் அது ஹாரி பாட்டார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொடர்ந்து 8 பாகங்களை வெளியிட்டு ஹாலிவுட் முதல் தமிழ்நாடு வரை அனைவரையும் பரபரப்பாக வைத்திருந்த ஒரு திரைப்படம். இந்த படத்தில் ஹாகிரிட் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் இன்று காலமானார். சமீபத்தில் உடல் நலகுறைவால் ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் நேற்று இயற்கை எய்தினார். தனது 72வது வயதில் அவர் […]

Continue Reading

கனவுகளின் உலகம் – நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் புது மந்திர தொடர்

பல புதுமையான தொடர்களை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. ஆனால் அவற்றில் பலவும் ஆங்கில மொழியில் இருப்பதால் தற்சமயம் மக்களும் ஆங்கில தொடரை பார்ப்பதில் விருப்பம் காட்டி வருகின்றனர்.  சில நாட்களுக்கு முன்பு நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட ஒரு மேஜிக் தொடர் பற்றி இப்போது பார்க்கலாம். முதலில் ஒரு இளம்பெண் தனது தந்தையுடன் ஒரு லைட் ஹவுசில் வாழ்ந்து வருகிறாள். அவரது தந்தை தினமும் அவளுக்கு விசித்திரமான மந்திர கதைகளை கூறி வருகிறார். ஆனால் அவர் இறந்துவிடவே […]

Continue Reading

ஜோக்கர் அடுத்த பாகத்தின் வேலைகள் துவங்குமா? – இயக்குனர் விளக்கம்

ஹாலிவுட்டில் பேட்மேன் என்றாலே எல்லோருக்கும் நினைவு வருகிற கதாபாத்திரம் ஜோக்கர். ஜோக்கர் ஒரு விசித்திரமான கதாபாத்திரமாகும். மக்களுக்கு ஜோக்கர் கதாபாத்திரம் மீது இருக்கும் விருப்பத்தை பார்த்து ஜோக்கர் கதாபாத்திரத்திற்கு தனியாக ஜோக்கர் என்கிற பெயரிலேயே திரைப்படம் எடுக்கப்பட்டது. 2019 இல் வெளியான இந்த படம் ஹாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு ஆஸ்கார் விருதும் பெற்றது. இதையடுத்து இதற்கு அடுத்த பாகம் எடுக்கலாம் என முடிவு செய்தார் படத்தின் இயக்குனர் டாட் பிலிப்ஸ். வெகு நாட்கள் ஆன […]

Continue Reading