Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
நான் விஜய் சேதுபதியை வச்சிதான் படம் பண்ண போறேன்!.. ஜேசன் சஞ்சய் ரகசியத்தை உடைத்த எஸ்.ஏ.சி!.

நான் விஜய் சேதுபதியை வச்சிதான் படம் பண்ண போறேன்!.. ஜேசன் சஞ்சய் ரகசியத்தை உடைத்த எஸ்.ஏ.சி!.

by Raj
September 4, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் வாய்ப்பு பெற்று வருவது என்பது எப்போதும் நடக்கும் விஷயம்தான். அந்த வகையில் தற்சமயம் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களம் இறங்கவிருக்கிறார். அவருக்கு தற்சமயம் 22 வயதுதான் ஆகிறது.

இவ்வளவு இளைய வயதில் தமிழ் சினிமாவில் எந்த இயக்குனருக்கும் வாய்ப்பு கிடைத்தது கிடையாது. மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஆனால் அதை தவிர்த்து படத்தை பற்றி வேறு எந்த விஷயமும் பெரிதாக தெரியவில்லை.

Read More:  IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! - அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

ஆனால் முன்பே ஒரு பேட்டியில் இதுக்குறித்து எஸ்.ஏ சந்திரசேகர் கூறியிருந்தார். அவர் ஒருமுறை ஜேசன் சஞ்சய்யிடம் பேசும்போது “உனக்கென்னடா உங்கப்பா சூப்பர் ஸ்டார், அவரை வைத்து நீ என்ன படம் எடுத்தாலும் பெரும் ஹிட் ஆகிடும். அதனால் நீ எளிதாக இயக்குனராகிவிடலாம்” என கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய் இல்லை தாத்தா நான் நடிகர் விஜய் சேதுபதியை வைத்துதான் படம் இயக்க போகிறேன் என கூறியுள்ளார். எனவே அடுத்து இவர் இயக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு வாய்ப்பிருக்கலாம் என கூறப்படுகிறது.

Read More:  IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! - அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!
Tags: Jason sanjaytamil cinemaVijayvijay sethupathiஇன்றைய செய்திகள்தமிழ் சினிமாவிஜய்விஜய் சேதுபதிஜேசன் சஞ்சய்
Previous Post

வழி செலவுக்கே காசில்லாமல் இருந்த நடிகை!.. உதவிக்கரம் நீட்டிய ரஜினிகாந்த்…

Next Post

200 வருட பகையை தீர்க்க வரும் சந்திரமுகி!.. சந்திரமுகி 2 படத்தின் கதை இதுதான்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
200 வருட பகையை தீர்க்க வரும் சந்திரமுகி!.. சந்திரமுகி 2 படத்தின் கதை இதுதான்!..

200 வருட பகையை தீர்க்க வரும் சந்திரமுகி!.. சந்திரமுகி 2 படத்தின் கதை இதுதான்!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved