Wednesday, May 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
கே.ஜி.எஃப் மாதிரியே அடுத்து ஒரு படமா? டி.டி.எஃப்க்கு போட்டியாக களம் இறங்கிய ஹர்ஷா சாய்…

கே.ஜி.எஃப் மாதிரியே அடுத்து ஒரு படமா? டி.டி.எஃப்க்கு போட்டியாக களம் இறங்கிய ஹர்ஷா சாய்…

by Raj
September 17, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யூ ட்யூப்பில் பிரபலம் ஆன உடனேயே அடுத்த கட்டமாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலனோருக்கு விருப்பமாக இருக்கிறது. அதே போல அவர்களுக்கு வாய்ப்புகளும் கிடைக்கின்றன. தமிழ் சினிமாவில் நடிகர் ஹிப் ஹாப் ஆதி, பிரதீப் ரங்கநாதன் போன்றவர்கள் யூ ட்யூப்பர்களுக்கு வாய்ப்பளித்து வருகின்றனர்.

சில யூ ட்யூப்பர்கள் நடிச்சா ஹீரோவாதான் நடிப்பேன் என ஆரம்பமே கதாநாயகனாக அறிமுகமாகின்றனர். அப்படியாக தமிழில் 2கே கிட்ஸிடம் பிரபலமாக இருக்கும் டி.டி.எஃப் வாசன் தற்சமயம் மஞ்சள் வீரன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனது படம் ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டால் ரசிகர்கள் ப்ளாக்கில் டிக்கெட் வாங்க கூடாது என கண்டிப்பாக கூறியுள்ளார் டிடி எஃப்.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

இந்த நிலையில் தற்சமயம் டி.டி.எஃப்க்கு போட்டியாக பிரபல யூ ட்யூப்பர் ஹர்ஷா சாயும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஹர்ஷா சாய் மக்களுக்கு உதவி செய்து அதையே யூ ட்யூப்பில் வீடியோவாக போட்டு வருகிறார். தற்சமயம் இவர் மெகா என்னும் தனது திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

இது பார்ப்பதற்கு கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு நிகராக தெரிகிறது. அதே சமயம் அமானுஷ்யம் நிறைந்த திரைப்படமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் டீசர் லிங்க்: இங்கு க்ளிக் செய்யவும்.

Read More:  Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?
Tags: harsha saimega lo dontamil cinemaமெஹாஹர்ஷா சாய்
Previous Post

வீட்டிற்கே சென்று மாணவனின் காலில் விழுந்த லாரன்ஸ்.. இதுதான் காரணமாம்!..

Next Post

சரக்கு க்ளாஸை கழுவுனியா இல்லையா!.. உதவி இயக்குனரை ஓடவிட்ட எஸ்.ஜே சூர்யா…

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
சரக்கு க்ளாஸை கழுவுனியா இல்லையா!.. உதவி இயக்குனரை ஓடவிட்ட எஸ்.ஜே சூர்யா…

சரக்கு க்ளாஸை கழுவுனியா இல்லையா!.. உதவி இயக்குனரை ஓடவிட்ட எஸ்.ஜே சூர்யா…

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved