Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
iraivan poster

iraivan poster

அடங்கமறு படத்தையே மறுபடி எடுத்த மாதிரி இருக்கு!. இறைவன் படம் டிவிட்டர் விமர்சனம்..

by Raj
September 28, 2023
in Tamil Cinema News, Movie Reviews, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் மற்றொரு திரைப்படம் இறைவன். இன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்த்த பொதுமக்களை பொறுத்தவரை இரண்டு வகையான விமர்சனங்களையும் இறைவன் திரைப்படத்திற்கு கொடுத்துள்ளனர். படத்தில் இன்டர்வெல் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் அதனை தொடர்ந்து வரும் இரண்டாம் பாதியும் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

படம் பிடிக்காதவர்கள் படத்தின் ஸ்கிரீன் ப்ளே அவ்வளவாக சிறப்பாக இல்லை என்று கூறுகின்றனர் அதே சமயம் படத்தை பிடித்த பலரும் கூறும்பொழுது சந்திரமுகி 2 ஐ விட இந்த படம் சிறப்பாக இருப்பதாக கூறுகின்றனர்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தில் மிகவும் நன்றாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனை டார்க் த்ரில்லர் திரைப்படம் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் படத்தில் அதிகமாக ரத்தக் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகின்றன, அதே சமயம் இது ஒரு சைக்கோ த்ரில்லர் படம் என்பதால் இதில் ரத்தக்காட்சிகளை தவிர்க்கவும் முடியாது என்றும் கூறப்படுகிறது.

மொத்தமாக இந்த திரைப்படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்களும் வந்துள்ளன.

Tags: iraivanjayam raviNayantharatamil cinemaஇறைவன்தமிழ் சினிமாநயன்தாராஜெயம் ரவி
Previous Post

அந்த நடிகை 80 தடவை அறைஞ்சி கன்னம் பழுத்துடுச்சி.. மிஸ்கினுக்கு நடந்த சம்பவம்!..

Next Post

இளையராஜாவே ஒத்துக்கிட்டாலும் நான் ஒத்துக்க மாட்டேன்!.. ரொம்ப பிடிவாதக்காரர் நம்ம ஜி.வி பிரகாஷ்!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
ilayaraja gv prakash

இளையராஜாவே ஒத்துக்கிட்டாலும் நான் ஒத்துக்க மாட்டேன்!.. ரொம்ப பிடிவாதக்காரர் நம்ம ஜி.வி பிரகாஷ்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved