Saturday, June 20, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
jayam ravi kamalhaasan

jayam ravi kamalhaasan

கமல்ஹாசன் அட்வைஸால் தமிழ் சினிமாவில் வளர்ந்த நாயகர்கள்!.. மேடையில் கூறிய உலகநாயகன்!.

by Raj
October 11, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் நிறைய புது விதமான விஷயங்களை செய்தவர் நடிகர் கமலஹாசன். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி தமிழ் சினிமாவில் திரைப்படங்களை இயக்குதல். பாடல்களை பாடுதல் என்று பல துறைகளிலும் பணிபுரிந்தவர் கமல்ஹாசன்.

அதேபோல உலக திரைப்படம் சார்ந்து அதிக ஞானம் உடையவர். அதனால்தான் தமிழில் ஆளவந்தான் மாதிரியான திரைப்படங்களை எல்லாம் கமல்ஹாசன் இயக்கினார். அப்படியான திரைப்படங்களை கமல்ஹாசனை தவிர வேறு யாரும் தமிழில் இயக்கியது இல்லை என்பது முக்கியமான விஷயமாகும்.

இந்த நிலையில் சிறுவயதில் திரைத்துறைக்கு வரும் பலருக்கும் ஊக்கம் கொடுத்து அவர்களை வளர்த்து விட்டிருக்கிறார் கமல்ஹாசன். இதை அவரே ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறியுள்ளார். பிரபுதேவா முதன்முதலாக சினிமாவிற்கு வந்த பொழுது அவரது திறமையை கண்டு லண்டனில் இருக்கும் நடன பயிற்சி பள்ளியில் சென்று படித்துவிட்டு வா அது உனக்கு உதவியாக இருக்கும் என்று அறிவுறுத்தியுள்ளார் கமல்ஹாசன்.

அதேபோல ஜெயம் ரவியை பஞ்சதந்திரம் படத்தின் படப்பிடிப்பின் போது சந்தித்துள்ளார். அப்பொழுது ஜெயம் ரவி சிறுவனாக இருந்துள்ளார். அவரிடம் வெளியில் சென்று நடிப்புக்காக படிக்க சொல்லியுள்ளார் இருவருமே பிறகு திரைத்துறையில் பெரும் நட்சத்திரமாகிவிட்டனர் இந்த விஷயத்தை கமல்ஹாசன் பகிர்ந்து இருந்தார்.

Tags: jayam ravikamalhaasanPrabhu devatamil cinemaகமல்ஹாசன்தமிழ் சினிமாபிரபு தேவாஜெயம் ரவி
Previous Post

காது கேட்காமலே நடிச்சவரு வி.எஸ் ராகவன்!.. படக்குழுவையே திரும்பி பார்க்க வைத்தவர்!..

Next Post

சண்ட செய்யலாமா!.. பிரதீப்பிடம் பிரச்சனை செய்த நிக்‌ஷன்!.. எல்லாம் சோத்து பிரச்சனைதான்!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
nixon praeep

சண்ட செய்யலாமா!.. பிரதீப்பிடம் பிரச்சனை செய்த நிக்‌ஷன்!.. எல்லாம் சோத்து பிரச்சனைதான்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved