Saturday, May 23, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
aishwarya rai rajinikanth

aishwarya rai rajinikanth

ஐஸ்வர்யா ராயையும் என்னையும் வச்சி ஒரு படம் வேணும்!.. லிங்குசாமிக்கு ரஜினி சொன்ன கதை!..

by Raj
October 24, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமா நடிப்பை பொறுத்தவரை ஒவ்வொரு நடிகருக்குமே சினிமாவில் ஒரு ஆசை இருக்கும் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் அல்லது ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதற்கான படம் அமைய வேண்டும் என்கிற ஆசை அனைத்து நடிகர்களுக்கும் இருக்கும்.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் சினிமாவில் வந்து வளர்ந்து வரும் கதாநாயகர்கள் அனைவருமே ஒருமுறையாவது போலீசாக நடித்து விடுவார்கள். சினிமாவிற்கு வரும் அனைத்து நடிகர்களுக்கும் இந்த ஆசை இருக்கும். அதனால் அவர்கள் வந்து சில நாட்களிலேயே போலீசாக ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடித்து விடுவார்கள்.

Read More:  Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

அதே போல சினிமா நடிகர்களுக்கு பல ஆசைகள் உண்டு. அதில் ரஜினிக்கு வெகு நாட்களாக இருந்து வந்த ஆசை ஒன்று உண்டு ரஜினிக்கு நடிகை ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது.

இந்த நிலையில் படையப்பா திரைப்படத்தின் கதையை எழுதும் போது அதில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராய்தான் நடிக்க வேண்டும் என்று நினைத்தார் ரஜினி. ஆனால் அப்பொழுது ஐஸ்வர்யா ராய் பிஸியாக இருந்ததால் அதில் நடிக்க அவர் வரவில்லை.

Read More:  அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதனை தொடர்ந்து லிங்குசாமியிடம் இது பற்றி பேசி உள்ளார் ரஜினி அப்போது லிங்குசாமி ரஜினியுடன் பழக்கத்தில் இருந்தார். அப்பொழுது மங்கம்மா என்கிற ஒரு கதையை ரஜினியே கூறினார். படையப்பா போலவே அந்த திரைப்படத்திலும் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு கதையை ரஜினிகாந்த் கூறினார்.

ஆனால் அதற்கு இயக்குனர் லிங்குசாமி ஒப்புக்கொள்ளவில்லை அதன் பிறகு பாபா, சிவாஜி என பல படங்களில் முயன்று எந்திரன் திரைப்படத்தில் தான் இறுதியாக ரஜினியின் ஆசை நிறைவேறியது அதில் தான் அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர்.

Read More:  முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…
Tags: aishwarya railingusamyrajinikanthஐஸ்வர்யா ராய்தமிழ் சினிமாரஜினிகாந்த்லிங்குசாமி
Previous Post

பத்து கம்பெனில வாய்ப்பு தரேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!.. திருப்பாச்சி நடிகருக்கு நடந்த சோகம்!..

Next Post

ஹாலிவுட்டில் காபியடித்து லியோவில் சேர்த்த பாடல்!.. எல்லாம் அனிரூத் செஞ்ச வேலை!..

Related Posts

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

May 22, 2026

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

May 19, 2026

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
Next Post
எவ்வளவு கெஞ்சினாலும் அந்த பாட்டுக்கு மியுசிக் போட முடியாது… ஸ்ட்ரிக்டாக மறுத்த அனிரூத்..!

ஹாலிவுட்டில் காபியடித்து லியோவில் சேர்த்த பாடல்!.. எல்லாம் அனிரூத் செஞ்ச வேலை!..

Recent Updates

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

May 22, 2026
அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

May 22, 2026
ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

ரொம்ப நாள் கழிச்சி பெரிய ஹிட்.. கருப்பு 7 நாள் வசூல் நிலவரம்

May 22, 2026
கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved