Saturday, June 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
jovikha pradeep

jovikha pradeep

நீயெல்லாம் ஏழைன்னு சொல்லாத!. ஜோவிகாவை கெட்ட வார்த்தையில் திட்டிய பிரதீப்!..

by Raj
October 26, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Jovikha: ஆரம்பித்த நாள் முதல் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டுள்ளது பிக் பாஸ் சீசன் 7. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை உளவியலாகவே இந்த போட்டியில் பங்கேற்கும் நபர்களுக்குள் வன்முறையை வன்மத்தை ஏற்படுத்தி விடும் வகையில்தான் டாஸ்களே இருக்கும்.

அதில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக யாராவது ஒருவரிடம் மனக்கசப்போ அல்லது பகையையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும். எனவே ஆரம்பத்தில் சுமூகமாக ஆரம்பித்தாலும் கூட போகப் போக டிவி சீரியல்கள் போல மோசமாக மாறிவிடும் பிக் பாஸ் நிகழ்ச்சி.

அந்த வகையில் தற்சமயம் வைத்த டாஸ்கின் காரணமாக பிரதீப் மற்றும் ஜோவிகாவிற்கு இடையே பெரும் சண்டை ஏற்பட்டு உள்ளது. வரிசையாக நம்பர் போட்ட பலகையை வைத்து அதில் முதலிடத்திற்கு பெரும் போட்டியை ஏற்படுத்தி வைத்தார் பிக்பாஸ்.

அதில் முதலிடத்தில் பிரதீப் நின்றார். அவரிடம் அதைக் கேட்டு பலரும் வந்தபோது அவர்களிடம் தாக்குப் பிடிக்க வேண்டும் இதுவே டாஸ்க். இப்படி இருக்கும் போது ஜோவிகா வந்து நான் மிகவும் மிடில் கிளாஸில் இருந்து வந்தவர் என பிரதிப்பிடம் கூற இதனால் கடுப்பான பிரதீப் நீயெல்லாம் மிடில் க்ளாஸ்ன்னு சொல்லி மக்களை ஏமாத்தாதே. நீயே ஏழை என்றால் சட்டையே இல்லாமல் இருக்குறவங்கள என்ன சொல்றது என கேட்டுள்ளார். மேலும் கெட்ட வார்த்தையில் அவரை திட்டியுள்ளார்.

ஏனெனில் பிரதீப், கூல் சுரேஷ் போன்றோர் உண்மையிலேயே ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் ஜோவிகாவின் பேச்சு அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஜோவிகாவின் தாத்தா, அம்மா என எல்லோரும் பெரும் பணக்காரர்கள் ஆவர். இருந்தாலும் அவர் ஜோவிகாவை திட்டியது தவறு என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

Tags: bigbossjovikhaPradeeptamil cinemaதமிழ் சினிமாபிக்பாஸ்பிரதீப்ஜோவிகா
Previous Post

ராஜ்கிரண் வாழ்க்கையை சொல்லும் விதத்தில் எழுதிய பாடல்!.. கண் கலங்கிய ராஜ்கிரண்!.. எந்த பாட்டு தெரியுமா?

Next Post

போதும்மா நீ தண்ணீல நனைஞ்சது!.. புடவையிலேயே கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்!.

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
போதும்மா நீ தண்ணீல நனைஞ்சது!.. புடவையிலேயே கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்!.

போதும்மா நீ தண்ணீல நனைஞ்சது!.. புடவையிலேயே கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved