Sunday, July 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
அஜித்தோடு அந்த மாதிரி நடிக்க சொன்னாங்க.. அவரை பார்த்து வெறி வந்துடுச்சி.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை..!

அஜித்தோடு அந்த மாதிரி நடிக்க சொன்னாங்க.. அவரை பார்த்து வெறி வந்துடுச்சி.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை..!

by Raj
November 6, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Ajith acted in 3 roles in varalaru movie and was directed by KS Ravikumar. Actress Kanika acted pair Ajith in this movie. In an interview, Kanika spoke about that movie experience

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை கனிகா. நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். ஆனாலும் பெரிதாக இவருக்கு வரவேற்பு என்பது தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.

ஆனால் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. அதன் மூலமாக அதிக வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் இப்பொழுது அதிகமாக இவர் சீரியலின் மீது ஆர்வம் காட்டி வருகிறார்.

அஜித் பட நினைவுகள்:

இதற்கு முன்பு வரலாறு திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். அதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் அதில் அவர் கூறும் பொழுது அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறிய பொழுது அதே சமயம் மகன் அஜித் கதாபாத்திரத்திற்கு நான் அம்மாவாக நடிக்க வேண்டும் என்பதை என்னிடம் யாரும் கூறவில்லை.

நானும் கே.எஸ் ரவிக்குமார் சொன்னவுடனே அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டேன். அதன் பிறகுதான் எனக்கே தெரிந்தது ஆனால் அம்மாவாக நடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற உடல்வாகு இருக்க வேண்டும் நமக்கு இருக்கிறதா? என்பது எனக்கு சந்தேகமாக இருந்தது.

ஆனால் அஜித் அந்த படத்தில் 3 கதாபாத்திரங்களில் நடித்தார். அதை பார்த்த பொழுது எனக்கே ஒரு வெறி வந்தது இவரால் நடிக்க முடியும் எனும் பொழுது நம்மலாலும் முடியுமே என்று யோசித்தேன் என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் கனிகா

Tags: Actress Kanihaajithtamil cinemaஅஜித்தமிழ் சினிமாநடிகை கனிகா
Previous Post

பாலியல் புகார் வழக்கில் திருப்பம்..! சிக்கலில் சிக்கிய நடிகை மஞ்சு வாரியர்..!

Next Post

உங்களை விட அந்த இயக்குனர்தான் எனக்கு முக்கியம்.. ராஜமௌலியை அவமானப்படுத்திய ஹிந்தி நடிகர்.. அவர்லாம் இயக்குனரா?

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
ranbir kapoor rajamouli

உங்களை விட அந்த இயக்குனர்தான் எனக்கு முக்கியம்.. ராஜமௌலியை அவமானப்படுத்திய ஹிந்தி நடிகர்.. அவர்லாம் இயக்குனரா?

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved