Connect with us

இரவில் செ*** தொடர்பா சீக்ரெட்டா பேசணுமா… ரேஷ்மா பசுபுலேட்டியின் புது ஸ்கீம்!..

reshma

Latest News

இரவில் செ*** தொடர்பா சீக்ரெட்டா பேசணுமா… ரேஷ்மா பசுபுலேட்டியின் புது ஸ்கீம்!..

Social Media Bar

சீரியல் நாடகங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தெலுங்கு குடும்பத்தை சேர்ந்த ரேஷ்மா ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில்தான் முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில்தான் மசாலா படம் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ரேஷ்மா,. அந்த படம் அவருக்கு அவ்வளவாக வரவேற்பை பெற்று தரவில்லை.

திரைப்பட வாய்ப்பு:

அதற்கு பிறகு அவர் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் திரைப்படம்தான் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. அந்த திரைப்படத்தில் அவர் நடித்த புஷ்பா என்கிற கதாபாத்திரம் வெகுவான வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நிறைய சீரியல்களிலும் ரேஷ்மா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அன்பே வா கண்ணான கண்ணே, பாக்கியலட்சுமி என அவர் நடித்த சீரியல்களின் எண்ணிக்கை அதிகம். சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் புடவை கட்டிக்கொண்டு பாரம்பரிய தோற்றத்தில் இருப்பார்கள்.

சர்ச்சை கேள்விகள்:

ஆனால் இப்போது சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி காரணமாக அவர்களின் மற்ற அவதாரங்களையும் ரசிகர்கள் பார்க்க முடிகிறது. நாடகங்களில் புடவை கட்டிக்கொண்டு நடித்தாலும் கூட இன்ஸ்டாவில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை இவர்கள் வேலையாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் அடிக்கடி போட்டோக்கள் மற்றும் சர்ச்சை பேட்டிகளை வெளியிடுவதை ரேஷ்மா வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கு நடுவே அந்தரங்க கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் இவர் கலந்துக்கொள்ள இருக்கிறார்.

மிர்ச்சி எஃப் எம் இந்த பாட்கேஸ்ட் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இதில் பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு ஆண் பெண் இருவருக்கும் பதில் சொல்ல இருக்கிறார் ரேஷ்மா. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் ஏற்கனவே கானா தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து இரண்டாவது சீசனை மீண்டும் ரேஷ்மாவை வைத்து துவங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தொடர் முழுக்க முழுக்க பாலியல் தொடர்பான அறிவை வளர்க்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top